10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் நரம்பு மண்டலம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ______ இணை மூளை நரம்புகளும் _______ இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.

    (a)

    12, 31

    (b)

    31, 12

    (c)

    12, 13

    (d)

    12, 21

  2. மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள் ______.

    (a)

    உட் செல் நியூரான்கள்

    (b)

    கடத்து நரம்பு செல்கள்

    (c)

    வெளிச்செல் நரம்பு செல்கள்

    (d)

    ஒரு முனை நியூரான்கள்

  3. மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது?

    (a)

    தலாமஸ்

    (b)

    ஹைபோதலாமஸ்

    (c)

    பான்ஸ்

    (d)

    கார்பஸ் கலோசம்

  4. ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்______.

    (a)

    தசைகள்

    (b)

    ஆக்சான்கள்

    (c)

    டெண்ட்ரைட்டுகள்

    (d)

    சைட்டான்

  5. வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம் ______.

    (a)

    முகுளம்

    (b)

    வயிறு

    (c)

    மூளை

    (d)

    ஹைப்போதலாமஸ்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் நரம்பு மண்டலம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Nervous System Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment