10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்கரு இயற்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு _______ 

    (a)

    ரேடியோ அயோடின் 

    (b)

    ரேடியோ கார்பன் 

    (c)

    ரேடியோ கோபால்ட் 

    (d)

    ரேடியோ நிக்கல் 

  2. காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை ____.

    (a)

    கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும் 

    (b)

    திசுக்களைப் பாதிக்கும் 

    (c)

    மரபியல் குறைப்பாடுகளை உண்டாக்கும் 

    (d)

    அதிகமான வெப்பத்தை உருவாக்கும் 

  3. காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க ________ உறைகள் பயன்படுகின்றன.

    (a)

    காரீய ஆக்சைடு 

    (b)

    இரும்பு 

    (c)

    காரீயம் 

    (d)

    அலுமினியம் 

  4. கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
    (i) α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்
    (ii) காமா கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு 
    (iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம் 
    (iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம் 

    (a)

    (i) மற்றும் (ii) சரி 

    (b)

    (ii) மற்றும் (iii) சரி 

    (c)

    (iv) மட்டும் சரி 

    (d)

    (iii) மற்றும் (iv) சரி 

  5. புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு 

    (a)

    அணுக்கரு பிளவு 

    (b)

    ஆல்பாச் சிதைவு 

    (c)

    அணுக்கரு இணைவு 

    (d)

    பீட்டாச் சிதைவு 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்கரு இயற்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Nuclear Physics Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment