10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்கரு இயற்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. கீழ்க்கண்ட எந்த வினையில் சேய் உட்கருவின் நிறை எண் மாறாமல் இருக்கும்
    (i) α - சிதைவு
    (ii) β - சிதைவு
    (iii) \(\gamma \) - சிதைவு 
    (iv) நியூட்ரான் சிதைவு 

    (a)

    (i) மட்டும் சரி 

    (b)

    (ii) மற்றும் (iii) சரி 

    (c)

    (i) மற்றும் (iv) சரி 

    (d)

    (ii) மற்றும் (iv) சரி 

  2. காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை ____.

    (a)

    கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும் 

    (b)

    திசுக்களைப் பாதிக்கும் 

    (c)

    மரபியல் குறைப்பாடுகளை உண்டாக்கும் 

    (d)

    அதிகமான வெப்பத்தை உருவாக்கும் 

  3. காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க ________ உறைகள் பயன்படுகின்றன.

    (a)

    காரீய ஆக்சைடு 

    (b)

    இரும்பு 

    (c)

    காரீயம் 

    (d)

    அலுமினியம் 

  4. காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம் _____.

    (a)

    கல்பாக்கம் 

    (b)

    கூடங்குளம் 

    (c)

    மும்பை 

    (d)

    இராஜஸ்தான் 

  5. கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
    (i) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர் வினை நிகழும்
    (ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும்
    (iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும்
    (iv) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது

    (a)

    (i) மட்டும் சரி 

    (b)

    (i) மற்றும் (ii) சரி 

    (c)

    (iv) மட்டும் சரி 

    (d)

    (iii) மற்றும் (iv) சரி 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்கரு இயற்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Nuclear Physics Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment