10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்கரு இயற்பியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. மரபியல் குறைபாட்டை உருவாக்கும் அபாயகரமான கதிரியக்கப் பொருள் எது?

  2. ஒரு மனிதனில் இறப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அமைந்துள்ள கதிரியக்கப் பாதிப்பின் அளவு என்ன?

  3. எங்கு, எப்போது முதல் அணுக்கரு உலை கட்டப்பட்டது?

  4. கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.

  5. எந்தெந்தப் பொருள்கள் கதிரியக்கப் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்கரு இயற்பியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Nuclear Physics Book back 2 Mark Questions with Solution Part - I)

Write your Comment