10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்கரு இயற்பியல் Book Back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    5 x 4 = 20
  1. 88Ra226 என்ற தனிமம் 3 ஆல்பா சிதைவிற்கு உட்படுகிறது எனில் சேய் தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

  2. கோபால்ட் மாதிரி, ஒரு வினாடியில் 75.6 மில்லி கியூரி என்ற அளவில் தூண்டப்பட்ட கதிரியக்கச்சிதைவினை வெளியிடுகிறது எனில் இச்சிதைவினைப் பெக்கொரல் அலகிற்கு மாற்றுக.
    (ஒரு கியூரி என்பது 3.7 × 1010 பெக்கொரல்).

  3. இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.

  4. வரையறு: மாறுநிலை நிறை 

  5. வரையறு: ராண்ட்ஜன் 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் அணுக்கரு இயற்பியல் Book Back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Nuclear Physics Book back 4 Mark Questions with Solution Part - I)

Write your Comment