10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் ஒளியியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு

    (a)

    4 மீ 

    (b)

    -40 மீ 

    (c)

    - 0.25 மீ

    (d)

    - 2.5 மீ 

  2. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது _______ தோன்றுவிக்கப்படுகிறது.

    (a)

    விழித் திரைக்குப் பின்புறம் 

    (b)

    விழித்திரையின் மீது 

    (c)

    விழித் திரைக்கு முன்பாக 

    (d)

    குருட்டுத் தானத்தில்

  3. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

    (a)

    குவி லென்சு

    (b)

    குழி லென்சு

    (c)

    குவி ஆடி 

    (d)

    இரு குவிய லென்சு

  4. சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?

    (a)

    5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு 

    (b)

    5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு 

    (c)

    10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு 

    (d)

    10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு 

  5. ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசை வேகங்கள்  VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?

    (a)

    VB = VG = VR

    (b)

    VB > VG > VR

    (c)

    VB < VG < VR

    (d)

    VB < VG > VR

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் ஒளியியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Optics Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment