10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை _______.

    (a)

    6,16

    (b)

    7,17

    (c)

    8,18

    (d)

    7,18

  2. நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை ______.

    (a)

    அணு எண்

    (b)

    அணு நிறை

    (c)

    ஐசோடோப்பின் நிறை

    (d)

    நியுட்ரானின் எண்ணிக்கை

  3. ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது.

    (a)

    17வது

    (b)

    15வது

    (c)

    18வது

    (d)

    16வது

  4. _____ என்பது ஒப்பிட்டு ஆவர்த்தன பண்பு

    (a)

    அணு ஆரம்

    (b)

    அயனி ஆரம்

    (c)

    எலக்ட்ரான் கவர்தன்மை

    (d)

    எலக்ட்ரான் நாட்டம்

  5. துருவின் வாய்ப்பாடு ______.

    (a)

    FeO . x H2O

    (b)

    FeO4.×H2O

    (c)

    Fe2O3.xH2O

    (d)

    FeO

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Periodic Classification of Elements Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment