10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு _____.

    (a)

    ஆக்ஸிஜனேற்றி

    (b)

    ஆக்சிஜன் ஒடுக்கி

    (c)

    ஹைட்ரஜனேற்றி

    (d)

    சல்பர் ஏற்றி

  2. மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு _______ எனப்படும்.

    (a)

    வர்ணம் பூசுதல்

    (b)

    நாகமுலாமிடல்

    (c)

    மின்முலாம் பூசுதல்

    (d)

    மெல்லியதாக்கல்

  3. கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது.

    (a)

    He

    (b)

    Ne

    (c)

    Ar 

    (d)

    Kr 

  4. நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம் ______.

    (a)

    நியுட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு

    (b)

    எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு

    (c)

    குறைந்த உருவளவு

    (d)

    அதிக அடர்த்தி

  5. இரசக்கலவை  உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் _____.

    (a)

    Ag

    (b)

    Hg

    (c)

    Mg

    (d)

    AI

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Periodic Classification of Elements Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment