10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________பகுதியில் காணப்படுகிறது

    (a)

    புறணி

    (b)

    பித்

    (c)

    பெரிசைக்கிள்

    (d)

    அகத்தோல் 

  2. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?

    (a)

    வேர்

    (b)

    தண்டு 

    (c)

    இலைகள் 

    (d)

    மலர்கள் 

  3. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _________ எனப்படும்.

    (a)

    ஆரப்போக்கு அமைப்பு

    (b)

    சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை

    (c)

    ஒன்றிணைந்தவை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  4. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது ______.

    (a)

    கார்போஹைட்ரேட்

    (b)

    எத்தில் ஆல்கஹால் 

    (c)

    அசிட்டைல் கோ.ஏ

    (d)

    பைருவேட் 

  5. கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது.

    (a)

    பசுங்கணிகம் 

    (b)

    மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)

    (c)

    புறத்தோல் துளை 

    (d)

    மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Plant Anatomy and Plant Physiology Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment