10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு  ______.

    (a)

    மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது

    (b)

    குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது

    (c)

    வேர் உருவாதலை ஊக்குவிப்பது

    (d)

    இளம் இலைகள் மஞ்சளாவது

  2. நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்_______.

    (a)

    சைட்டோகைனின்

    (b)

    ஆக்சின்

    (c)

    ஜிப்ரல்லின்

    (d)

    எத்திலின்

  3. பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?

    (a)

    2, 4 D

    (b)

    GA 3

    (c)

    ஜிப்ரல்லின்

    (d)

    IAA

  4. அவினா முளைக்குருத்து உறை ஆய்வு _______ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.

    (a)

    டார்வின்

    (b)

    N ஸ்மித்

    (c)

    பால்

    (d)

    F.W வெண்ட்

  5. கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது _______தெளிக்கப்படுகிறது.

    (a)

    ஆக்சின்

    (b)

    சைட்டோகைனின்

    (c)

    ஜிப்ரல்லின்கள்

    (d)

    எத்திலின்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Plant and Animal Hormones Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment