10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?

    (a)

    2, 4 D

    (b)

    GA 3

    (c)

    ஜிப்ரல்லின்

    (d)

    IAA

  2. LH ஐ சுரப்பது ______.

    (a)

    அட்ரினல் சுரப்பி

    (b)

    தைராய்டு சுரப்பி

    (c)

    பிட்யூட்டரியின் முன் கதுப்பு

    (d)

    ஹைபோ தலாமஸ்

  3. கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.

    (a)

    பிட்யூட்டரி சுரப்பி

    (b)

    அட்ரினல் சுரப்பி

    (c)

    உமிழ் நீர் சுரப்பி

    (d)

    தைராய்டு சுரப்பி

  4. கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?

    (a)

    கணையம்

    (b)

    சிறுநீரகம்

    (c)

    கல்லிரல்

    (d)

    நுரையீரல்

  5. கீழுகண்டவற்றுள் தலைமைச் சுரப்பி என கருதப்படுவது எது?

    (a)

    பினியல் சுரப்பி

    (b)

    பிட்யூட்டரி சுரப்பி

    (c)

    தைராய்டு சுரப்பி

    (d)

    அட்ரினல் சுரப்பி

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Plant and Animal Hormones Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment