10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எ.கா. தருக.

  2. “போல்டிங்” என்றால் என்ன? அதை எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்?

  3. அப்சிசிக் அமிலத்தின் ஏதேனும் இரண்டு வாழ்வியல் விளைவுகளைத் தருக.

  4. தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலைத் தடைசெய்ய நீ என்ன செய்வாய்? தகுந்த காரணங்களுடன் கூறுக.

  5. வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Plant and Animal Hormones Book back 2 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment