10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் _________.

    (a)

    வெங்காயம்

    (b)

    வேம்பு

    (c)

    இஞ்சி

    (d)

    பிரையோஃபில்லம்

  2. பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் _______.

    (a)

    அமீபா

    (b)

    ஈஸ்ட்

    (c)

    பிளாஸ்மோடியம்

    (d)

    பாக்டீரியா

  3. சின்கேமியின் விளைவால் உருவாவது ______.

    (a)

    சூஸ்போர்கள்

    (b)

    கொனிடியா

    (c)

    சைகோட்(கருமுட்டை)

    (d)

    கிளாமிடோஸ்போர்கள்

  4. மலரின் இன்றியமையாத பாகங்கள் _____

    (a)

    புல்லிவட்டம், அல்லிவட்டம்

    (b)

    புல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம்

    (c)

    அல்லிவட்டம், சூலக வட்டம்

    (d)

    மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்

  5. காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்_____.

    (a)

    காம்பற்ற சூல்முடி

    (b)

    சிறிய மென்மையான சூல்முடி

    (c)

    வண்ண மலர்கள்

    (d)

    பெரிய இறகு போன்ற சூல்முடி

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Reproduction in Plants and Animals Book back 1 Mark Questions with Solution Part updated Book back Questions

Write your Comment