10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது ?

    (a)

    உற்பத்தி செல்

    (b)

    உடல செல்

    (c)

    மகரந்தத்தூள் தாய் செல்

    (d)

    மைக்ரோஸ்போர்

  2. இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது?

    (a)

    இருமயம் கொண்டவை

    (b)

    பாலுறுப்புகளை உருவாக்குபவை

    (c)

    ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன

    (d)

    இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றன

  3. விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    எபிடிடைமிஸ்

    (b)

    விந்து நுண்நாளங்கள்

    (c)

    விந்து குழல்கள்

    (d)

    விந்துப்பை நாளங்கள்

  4. விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்_____.

    (a)

    முதல்நிலை விந்து வளர் உயிரணு

    (b)

    செர்டோலி செல்கள்

    (c)

    லீடிக் செல்கள்

    (d)

    ஸ்பெர்மட்டோகோனியா

  5. ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது _____.

    (a)

    பிட்யூட்டரியின் முன்கதுப்பு

    (b)

    முதன்மை பாலிக்கிள்கள்

    (c)

    கிராஃபியன் பாலிக்கிள்கள்

    (d)

    கார்பஸ் லூட்டியம்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Reproduction in Plants and Animals Book back 1 Mark Questions with Solution Part

Write your Comment