10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கரைசல்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது _______ கலவை.

    (a)

    ஒரு படித்தான

    (b)

    பலபடித்தான

    (c)

    ஒருபடித்தான மற்றும் பல்படித்தானவை

    (d)

    ஒருபடித்தானவை அல்லாதவை

  2. இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை  _____.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  3. கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது  ______.

    (a)

    அசிட்டோன்

    (b)

    பென்சீன்

    (c)

    நீர்

    (d)

    ஆல்கஹால்

  4. குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாத கரைசல் ________ எனப்படும்.

    (a)

    தெவிட்டிய கரைசல்

    (b)

    தெவிட்டாத கரைசல்

    (c)

    அதி தெவிட்டிய கரைசல்

    (d)

    நீர்த்த கரைசல்

  5. நீரற்ற கரைசலை அடையாளம் காண்க

    (a)

    நீரின் கரைக்கப்பட்ட உப்பு

    (b)

    நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்

    (c)

    நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்

    (d)

    கார்பன் – டை– சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கரைசல்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Solutions Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment