10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கரைசல்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைத்திறன்  ______.

    (a)

    மாற்றமில்லை

    (b)

    அதிகரிக்கிறது

    (c)

    குறைகிறது

    (d)

    வினை இல்லை

  2. 100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் _______.

    (a)

    12 கி

    (b)

    11 கி

    (c)

    16 கி

    (d)

    20 கி

  3. 25% ஆல்கஹால் கரைசல் என்பது ______.

    (a)

    100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

    (b)

    25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

    (c)

    75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

    (d)

    25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்

  4. ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் ______.

    (a)

    ஈரம் மீது அதிக நாட்டம்

    (b)

    ஈரம் மீது குறைந்த நாட்டம்

    (c)

    ஈரம் மீது நாட்டம் இன்மை

    (d)

    ஈரம் மீது மந்தத்தன்மை

  5. கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது  ______.

    (a)

    ஃபெரிக் குளோரைடு

    (b)

    காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்

    (c)

    சிலிக்கா ஜெல்

    (d)

    இவற்றுள் எதுமில்லை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கரைசல்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Solutions Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment