10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கரைசல்கள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. நீர்க்கரைசல் மற்றும் நீரற்ற கரைசல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  2. கனஅளவு சதவீதம் - வரையறு

  3. குளிர் பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன. ஏன்?

  4. நீரேறிய உப்பு - வரையறு.

  5. சூடான தெவிட்டிய காப்பர்சல்பேட் கரைசலைக் குளிர்விக்கும் போது படிகங்களாக மாறுகிறது. ஏன்?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கரைசல்கள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Solutions Book back 2 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment