10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கரைசல்கள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. கரைசல் – வரையறு

  2. இருமடிக்கரைசல் என்றால் என்ன?

  3. கீழ்கண்டவற்றுக்கு தலா ஒரு எடுத்துக்காட்டு தருக.
    i) திரவத்தில் வாயு
    ii) திரவத்தில் திண்மம்
    iii) திண்மத்தில் திண்மம்
    iv) வாயுவில் வாயு

  4. கனஅளவு சதவீதம் - வரையறு

  5. ஈரம் உறிஞ்சிகள் மற்றும் ஈரம் உறிஞ்சிக் கரைபவைகளை அடையாளம் காண்க.
    அ) அடர் சல்பியூரிக் அமிலம்
    ஆ) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
    இ) சிலிக்கா ஜெல்
    ஈ) கால்சியம் குளோரைடு
    உ) எப்சம் உப்பு

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கரைசல்கள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Solutions Book back 2 Mark Questions with Solution Part - II)

Write your Comment