10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கரைசல்கள் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 35
    5 x 7 = 35
  1. குறிப்பு வரைக.
    அ) தெவிட்டிய கரைசல்
    ஆ) தெவிட்டாத கரைசல்

  2. கரைதிறனை பாதிக்கும் பல்வேறு காரணிகள் பற்றி குறிப்பு வரைக.

  3. ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?

  4. 180 கி நீரில், 45 கி சோடியம் குளோரைடைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. கரைபொருளின் நிறை சதவீதத்தை காண்க.

  5. 15 லி எத்தனால் நீர்க்கரைசலில் 3.5 லி எத்தனால் கலந்துள்ளது. எத்தனால் கரைசலின் கனஅளவு சதவீதத்தை கண்டறிக.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கரைசல்கள் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Solutions Book back 7 Mark Questions with Solution Part - I)

Write your Comment