10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கரைசல்கள் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 35
    5 x 7 = 35
  1. 100 கி நீரில் 25 கி சர்க்கரையைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதன் கரைபொருளின், நிறை சதவீதத்தைக் காண்க.

  2. 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 16 கி சோடியம் ஹைட்ராக்ஸைடு கரைக்கப்படுகிறது. கரைபொருள் மற்றும் கரைப்பானின் நிறை சதவீதத்தைக் காண்க.

  3. 500 கி கரைசலில் 10% (w/w); யூரியா நீர்க் கரைசலைப் பெறத் தேவையான யூரியாவின் நிறையை கணக்கிடுக.

  4. 35 மி.லி மெத்தனால் 65 மி.லி நீருடன் சேர்க்கப்படும் ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. கரைசலில் கனஅளவு சதவீததைக் காண்க. 

  5. 200 மி.லி, 20% (v/v) எத்தனால் - நீர்க்கரைசலில் உள்ள எத்தனால் கனஅளவைக் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் கரைசல்கள் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Solutions Book back 7 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment