10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. அட்டையின் இடப்பெயர்ச்சி _____ மூலம் நடைபெறுகிறது.

    (a)

    முன் ஒட்டுறுப்பு

    (b)

    பக்கக் கால்கள்

    (c)

    சீட்டாக்கள் 

    (d)

    தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்

  2. அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

    (a)

    மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)

    (b)

    புரோகிளாட்டிடுகள்

    (c)

    ஸ்ட்ரோபிலா

    (d)

    இவை அனைத்தும் 

  3. அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி

    (a)

    கழிவுநீக்க மண்டலம்

    (b)

    நரம்பு மண்டலம்

    (c)

    இனப்பெருக்க மண்டலம்

    (d)

    சுவாச மண்டலம் 

  4. அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது

    (a)

    வாய் 

    (b)

    வாய்க்குழி 

    (c)

    தொண்டை 

    (d)

    தீனிப்பை 

  5. அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை ________.

    (a)

    23

    (b)

    33

    (c)

    38

    (d)

    30

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Structural Organisation of Animals Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment