10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. இரு சுவாசக் கிளைகளுடனும் இணைந்துள்ள உறுப்புகள் எவை ?

  2. அட்டையின் எந்த உறுப்பு உறிஞ்சு கருவியாகச் செயல்படுகிறது ?

  3. CNS – ன் விரிவாக்கம் என்ன?

  4. முயலின் பல்லமைவு ஏன் ஹெட்டிரோடான்ட்  (வேறுபட்ட)  பல்லமைவு எனப்படுகிறது ?

  5. அட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது ?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Structural Organisation of Animals Book back 2 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment