10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. ஹிருடினேரியா கிரானுலோசாவின் பொதுப் பெயரை எழுதுக.

  2. அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது?

  3. முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக

  4. அட்டையின் உடலில் எத்தனை இணை விந்தகங்கள் உள்ளன ?

  5. முயலில் டையாஸ்டீமா எவ்வாறு உருவாகின்றது?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Structural Organisation of Animals Book back 2 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment