10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் வெப்ப இயற்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. பொது வாயு மாறிலியின் மதிப்பு _______.

    (a)

    3.81 J மோல்–1 K–1

    (b)

    8.03 J மோல்–1 K–1

    (c)

    1.38 J மோல்–1 K–1

    (d)

    8.31 J மோல்–1 K–1

  2. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் _____.

    (a)

    நேர்க்குறி

    (b)

    எதிர்க்குறி

    (c)

    சுழி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  3. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?

    (a)

    X அல்லது –X

    (b)

    Y அல்லது –Y

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) அல்லது (ஆ)

  4. மூலக்கூறுகளின் சராசரி ______ வெப்பநிலை ஆகும்

    (a)

    இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு

    (b)

    இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்

    (c)

    மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

    (d)

    இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

  5. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்

    (a)

    A\(\leftarrow\)B, A\(\leftarrow\)C, B\(\leftarrow\)C

    (b)

    A\(\rightarrow\)B, A\(\rightarrow\)C, B\(\rightarrow\)C

    (c)

    A\(\rightarrow\)B, A\(\leftarrow\)C, B\(\rightarrow\)C

    (d)

    A\(\leftarrow\)B, A\(\rightarrow\)C, B\(\leftarrow\)C

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் வெப்ப இயற்பியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Thermal Physics Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment