10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. ஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல்மிகு கடத்துதல்) _____.

    (a)

     மூலக்கூறுகள் செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது

    (b)

    ஆற்றல் செலவிடப்படுகிறது 

    (c)

    அவை மேல் நோக்கி கடத்துத்தல் முறையாகும்

    (d)

    இவை அனைத்தும் 

  2. வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது ______.

    (a)

    புறணி

    (b)

    புறத்தோல்

    (c)

    புளோயம்

    (d)

    சைலம்

  3. நீராவிப்போக்கின்  பொழுது வெளியேற்றப்படுவது

    (a)

    கார்பன்டை ஆக்ஸைடு

    (b)

    ஆக்ஸிஜன்

    (c)

    நீர்

    (d)

    இவை ஏதுவுமில்லை

  4. வேர்த் தூவிகளானது ஒரு ______.

    (a)

    புறணி செல்லாகும்

    (b)

    புறத்தோலின் நீட்சியாகும்

    (c)

    ஒரு செல் அமைப்பாகும்

    (d)

    ஆ மற்றும் இ

  5. கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை

    (a)

    செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)

    (b)

    பரவல்

    (c)

    சவ்வூடு பரவல்

    (d)

    இவை அனைத்தும்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Transportation in Plants Circulation in Animals Book back 1 Mark Questi

Write your Comment