10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?

    (a)

    எண்டோகார்டியம்

    (b)

    எபிகார்டியம்

    (c)

    மையோகார்டியம்

    (d)

    மேற்கூறியவை அனைத்தும்

  2. இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?

    (a)

    வெண்ட்ரிக்கிள் ⟶ ஏட்ரியம் ⟶ சிரை ⟶ தமனி

    (b)

    ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ சிரை ⟶ தமனி

    (c)

    ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ தமனி ⟶ சிரை

    (d)

    வெண்ட்ரிக்கிள் -⟶ சிரை ⟶ ஏட்ரியம் ⟶ தமனி

  3. விபத்து காரணமாக ‘O’ இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?

    (a)

    ‘O’ வகை

    (b)

    ‘AB’ வகை

    (c)

    A அல்லது B வகை

    (d)

    அனைத்து வகை

  4. இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____

    (a)

    SA கணு

    (b)

    AV கணு

    (c)

    பர்கின்ஜி இழைகள் 

    (d)

    ஹிஸ் கற்றைகள்

  5. பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?

    (a)

    பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்

    (b)

    சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்

    (c)

    நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC

    (d)

    இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Transportation in Plants Circulation in Animals Book back 1 Mark Quest updated Book back Questions

Write your Comment