10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் வேதிவினைகளின் வகைகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1.  H2(g) + Cl2(g) → 2HCl(g) என்பது ____.

    (a)

    சிதைவுறுதல் வினை

    (b)

    சேர்க்கை வினை

    (c)

    ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

    (d)

    இரட்டை இடப்பெயர்ச்சி வினை

  2. ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.

    (a)

    வெப்பம்

    (b)

    மின்னாற்றல்

    (c)

    ஒளி

    (d)

    எந்திர ஆற்றல்

  3. கார்பன் மற்றும் ஆக்சிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது. C(s) + O2(g) → CO2(g), இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப்படுகிறது.
    (i) சேர்க்கை வினை
    (ii) எரிதல் வினை
    (iii) சிதைவுறுதல் வினை
    (iv) மீளா வினை

    (a)

    (i) மற்றும் (ii)

    (b)

    (i) மற்றும் (iv)

    (c)

    (i), (ii) மற்றும் (iii)

    (d)

    (i), (ii) மற்றும் (iv)

  4. Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s) ↓ + 2 NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது?

    (a)

    நடுநிலையாக்கல் வினை

    (b)

    எரிதல் வினை

    (c)

    வீழ்படிவாதல் வினை

    (d)

    ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

  5. வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
    (i) இயக்கத்தன்மை உடையது.
    (ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.
    (iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை.
    (iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களில் செறிவு வேறுபடலாம்.

    (a)

    (i), (ii) மற்றும் (iii)

    (b)

    (i), (ii) மற்றும் (iv)

    (c)

    (ii), (iii) மற்றும் (iv)

    (d)

    (i), (iii) மற்றும் (iv)

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் வேதிவினைகளின் வகைகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Types of Chemical Reactions Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment