10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் வேதிவினைகளின் வகைகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. X(S) + 2HCl(aq) → XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது.
    (i) Zn
    (ii) Ag
    (iii) Cu
    (iv) Mg

    (a)

    (i) மற்றும் (ii)

    (b)

    (ii) மற்றும் (iii)

    (c)

    (iii) மற்றும் (iv)

    (d)

    (i) மற்றும் (iv) 

  2. பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம்" வகை அல்ல.

    (a)

    C(s)+ O2(g) → Co2(g)

    (b)

    2K(s) + Br2(l) → 2KBr(s)

    (c)

    2CO(g) + O2(g) → 2CO2(g)

    (d)

    4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)

  3. பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது.

    (a)

    A(s) + B(s) → C(s) + D(s)

    (b)

    A(s) + B(aq) → C(aq) + D(l)

    (c)

    A(aq) + B(aq) → C(s) + D(aq)

    (d)

    A(aq) + B(s) → C(aq) + D(l)

  4. ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH-) ஹைட்ராக்ஸைடு அயனி செறிவு என்ன?

    (a)

    1 x 10-3 M

    (b)

    3 M

    (c)

    1 x 10-11 M

    (d)

    11 M

  5. தூளாக்கப்பட்ட CaCO3; கட்டியான CaCO3 விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்

    (a)

    அதிக புறப்பரப்பளவு

    (b)

    அதிக அழுத்தம்

    (c)

    அதிக செறிவினால்

    (d)

    அதிக வெப்பநிலை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் வேதிவினைகளின் வகைகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Types of Chemical Reactions Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment