10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் வேதிவினைகளின் வகைகள் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 35
    5 x 7 = 35
  1. எலுமிச்சை சாறின் pH மதிப்பு 2 எனில், அதன் ஹைட்ரஜன் அயனியின் செறிவின் மதிப்பு என்ன?

  2. 1.0 x 10-4 மோலார் செறிவுள்ள HNO3 கரைசலின் pH மதிப்பைக் கணக்கிடுக.

  3. 1.0 x 10-5 மோலார் செறிவுள்ள KOH கரைசலின் pH மதிப்பைக் காண்க.

  4. ஒரு கரைசலில் ஹைட்ராக்ஸைடு அயனிச்செறிவு 1.0 x 10-11 மோல் எனில், அதன் pH மதிப்பு என்ன?

  5. 0.001 M செறிவுள்ளஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் கரைசலின் pH மதிப்பை காண்க.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் வேதிவினைகளின் வகைகள் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Types of Chemical Reactions Book back 7 Mark Questions with Solution Part - II)

Write your Comment