10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் காட்சித் தொடர்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது?

    (a)

    Paint

    (b)

    PDF

    (c)

    MS Word

    (d)

    Scratch

  2. பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம்

    (a)

    கோப்புத் தொகுப்பு 

    (b)

    பெட்டி 

    (c)

    Paint 

    (d)

    ஸ்கேனர் 

  3. நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது?

    (a)

    Script area

    (b)

    Block palette

    (c)

    Stage

    (d)

    Sprite

  4. நிரலாக்கத்தைத் தொகுக்கப் பயன்படுவது எது?

    (a)

    Inkscape

    (b)

    Script editor

    (c)

    Stage

    (d)

    Sprite

  5. பிளாக்குகளை (Block) உருவாக்க பயன்படுவது எது?

    (a)

    Block palette

    (b)

    Block menu

    (c)

    Script area

    (d)

    Sprite

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் காட்சித் தொடர்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Visual Communication Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment