இயக்க விதிகள் Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    3 x 1 = 3
  1. ஒரு கிலோகிராம் எடை என்பது ______ ற்கு சமமாகும்.

    (a)

    9.8 டைன்

    (b)

    9.8 \(\times\) 104 N

    (c)

    98 \(\times\) 104 டைன்

    (d)

    980 டைன்

  2. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.

    (a)

    4M

    (b)

    2M

    (c)

    M/4

    (d)

    M

  3. ராக்கெட் ஏவுதலில் _______ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    நியூட்டனின் மூன்றாம் விதி

    (b)

    நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

    (c)

    நேர் கோட்டு  உந்த மாறாக் கோட்பாடு 

    (d)

    அ மற்றும் இ

  4. 3 x 1 = 3
  5. மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் _______ குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் ______ குறியிலும் குறிக்கப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எதிர், நேர்

  6. மகிழுந்தின் சக்கரத்தின் சுழற்சி வேகத்தினை மாற்ற _______ பயன்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பற்சக்கரங்கள்

  7. 100 கிகி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் ______ அளவாக இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    980 N

  8. 2 x 2 = 4
  9. திருகுமறை (Screw) ஒன்றினை குறைந்த கைப்பிடி உள்ள திருகுக்குறடு (spanner) வைத்து திருகுதல், நீளமான கைப்பிடி கொண்ட திருகுக்குறடினை வைத்து திருகுதலை விட எளிதானதாகும்.

  10. புவியினை சுற்றிவரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர், புவிஈர்ப்பு விசை இல்லாததால் எடையிழப்பை உணர்கிறார்.

  11. 3 x 2 = 6
  12. பெரிய வாகனங்களில் திருகுமறைகளை (nuts) சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு (spanner) பயன்படுத்தப்படுவது ஏன்?

  13. கிரிகெட் விளையாட்டில் மேலிருந்து விழும் பந்தினை பிடிக்கும்போது, விளையாட்டு வீரர் தம் கையினை பின்னோக்கி இழுப்பது ஏன்?

  14. விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?

  15. 2 x 4 = 8
  16. இரு பொருட்களின் நிறை விகிதம் 3:4. அதிக நிறையுடைய பொருள் மீது விசையொன்று செயல்பட்டு 12 மீ.வி-2 மதிப்பில் அதை முடுக்குவித்தால், அதே விசை கொண்டு மற்ற பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் யாது?

  17. 1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10மீ.வி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.

  18. 1 x 7 = 7
  19. 5 கிகி நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 2.5 கிகி மீவி-1 எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் Unit 1 இயக்க விதிகள் Book Back Questions ( 10th Science Unit 1 Laws Of Motion Book Back Questions )

Write your Comment