+1 Book Back Important Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

    40 x 1 = 40
  1. WLAN - என்பதன் விரிவாக்கம் _____.

    (a)

    Wireless Local Area Network

    (b)

    Wired local Area Network

    (c)

    Wireless Local Area Netware

    (d)

    Wireless Area Netbande

  2. வளாக வலையமைப்பிற்கான வரம்பு _____.

    (a)

    10 கி.மீ

    (b)

    5 கி.மீ

    (c)

    25 கி.மீ

    (d)

    20 கி.மீ

  3. வலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுகிறது.

    (a)

    புரவலர் (host)

    (b)

    சேவையகம் (server)

    (c)

    பணிநிலையம் (workstation)

    (d)

    முனையம்

  4. இணையம்_____ஆல் நிர்வகிக்கப்படுகிறது?

    (a)

    ICANM

    (b)

    ICANN

    (c)

    ICMA

    (d)

    ICNNA

  5. W3C என்பதன் விரிவாக்கம் _______.

    (a)

    World Wide Web Consortium

    (b)

    Wide World Web Consortium

    (c)

    World Web Wide Consortium

    (d)

    World Wide Web Consortum

  6. W3C 1994 ஆம் ஆண்டில்______என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது

    (a)

    டிம் – பெர்னர்ஸ் லீ

    (b)

    டிம் –பர்னார்டு லீ

    (c)

    கிம் – பெர்னர்ஸ்

    (d)

    கிம் – பர்னார்டு

  7. பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது?

    (a)

    LAN

    (b)

    PAN

    (c)

    WLAN

    (d)

    CAN

  8. யுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    Data Card

    (b)

    Pen Drive

    (c)

    Dongles

    (d)

    Memory Card

  9. இணையத்தில் தகவலை தேடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    உலாவுதல் (Surfing)

    (b)

    தேடுதல் (Searching)

    (c)

    கண்டறிதல் (Finding)

    (d)

    கண்ணோட்டமிடல் (glancing)

  10. Safari - வலை உலாவியானது யாரால் உருவாக்கப்பட்டது?

    (a)

    கூகுள் (Google)

    (b)

    ஆப்பிள் (Apple)

    (c)

    மைக்ரோ சாப்ட் (Microsoft)

    (d)

    லினக்ஸ் கார்ப்பரேசன் (Linux Corpn)

  11. எத்தனை வகையான வலைத்தளங்கள் உள்ளன?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    6

  12. HTML என்பதன் விரிவாக்கம் ______.

    (a)

    Hyper Transfer Markup Language

    (b)

    Hyper Text Markup Language

    (c)

    Hyper Transfer Makeup Language

    (d)

    Hyper Text Makeup Language

  13. HTML நிரலில் இணயை உலாவியானது வலைப்பக்கத்தின் பொருளடக்கத்தினை எவ்வாறு வடிவமைத்து திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பது

    (a)

    ஒட்டுக்கள் (Tags)

    (b)

    பண்புக்கூறுகள்

    (c)

    தலைப்புகள்

    (d)

    உடற்பகுதி

  14. உடற்பகுதி ஒட்டினுள் உரையின் வண்ணத்தைக் குறிப்பிட கீழ்வரும் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது?

    (a)

    bgcolor

    (b)

    background

    (c)

    text

    (d)

    color

  15. உடற்பகுதியினுள் மேல்பக்க ஓரத்தை குறிப்பிட பின்வரும் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது?

    (a)

    margin

    (b)

    top

    (c)

    topmargin

    (d)

    leftmargin

  16. கீழ்கண்ட ஒட்டுகள் எது PHYSICAL STYLE ஒட்டுகள் என அழைக்கப்படும்?

    (a)

    < html >, < b >, < br >

    (b)

    < b >, < br >, < u >

    (c)

    < A >, < b >, < i >

    (d)

    < b >, < i >, < u >

  17. பின்வருவனவற்றுள் எந்தப் பண்பு படிப்பவரின் கவனத்தை ஈர்க்க பயன்படுகிறது?

    (a)

    உயர்த்திக்காட்டுதல்

    (b)

    தடித்த

    (c)

    சாய்ந்த

    (d)

    அடிக்கோடிட்ட

  18.  ஒட்டுகளில் பயன்பாடானது:

    (a)

    Subject and Super

    (b)

    Subscript and Super

    (c)

    Subject and Superscript

    (d)

    Subscript and Superscript

  19. பொருத்துக

    (a) tfoot (1) Order list
    (b) start (2) Hyperlink
    (c) href (3) Highlight
    (d) mark (4) Table
    (a)
    a b c d
    4 1 2 3
    (b)
    a b c d
    1 4 3 2
    (c)
    a b c d
    4 3 2 1
    (d)
    a b c d
    1 2 4 3
  20. எந்த நிழற்பட வடிவம் W3C அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது?

    (a)

    JPEG

    (b)

    SVG

    (c)

    GIF

    (d)

    PNG

  21. ஒரு HTML ஆவணத்தில் ஒரு உரைப்பகுதியை அல்லது நிழற்படத்தை செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ நகர்த்த பயன்படும் ஒட்டு:

    (a)

    < marquee >

    (b)

    < img >

    (c)

    < embed >

    (d)

    < text >

  22. ஒரு HTML ஆவணத்தில், கீழ்விரிப் பட்டியல் பெட்டியை உருவாக்கப் பயன்படும் ஒட்டு

    (a)

    < dropdown >

    (b)

    < select >

    (c)

    < listbox >

    (d)

    < input >

  23. பின்வருவனவற்றுள் எது பக்க நிலை பாணி?

    (a)

    < Page >

    (b)

    < Style >

    (c)

    < Link >

    (d)

    < H >

  24. CSS கோப்பின் நீட்டிப்பு யாது?

    (a)

    .ssc

    (b)

    .css

    (c)

    .csc

    (d)

    .htm

  25. சேர்க்கப்பட்ட உரையை குறிப்புரை என்று எது உணர்த்துகிறது ?

    (a)

    /* */

    (b)

    !* *!

    (c)

    <* *>

    (d)

    \* *\

  26. கீழ்கண்டவற்றுள் எதில் CSS சரியாக எழுதப்பட்டுள்ளது?

    (a)

    p{color:red; text-align:center};

    (b)

    p {color:red; text-align:center}

    (c)

    p {color:red; text-align:center;}

    (d)

    p (color:red;text-align:center;)

  27. தற்போதைய கூற்றிலிருந்து மற்றொரு கூற்றிக்கு கட்டுப்பாட்டை மாற்ற எந்த நிபந்தனை கூற்று பயன்படும்?

    (a)

    கிளைபிரிப்பு

    (b)

    வரிசைப்படுத்தல்

    (c)

    மடக்கு

    (d)

    செயற்குறி

  28. இவற்றுள் எது கிளைப்பிரிப்பு கூற்றாகும்?

    (a)

    Loop

    (b)

    If-else

    (c)

    Switch

    (d)

    For

  29. கூற்றை இயக்கும் முன் எந்த மடக்கில் நிபந்தனை இயக்கப்படும்?

    (a)

    While

    (b)

    Do - while

    (c)

    Break

    (d)

    Continue

  30. எந்த கூற்று கோவையிலுள்ள எல்லா விளைவுகளையும் சோதிக்கப் பயன்படும்?

    (a)

    While

    (b)

    Do while

    (c)

    Switch

    (d)

    If

  31. அளபுருக்கள் இவ்வாறாக செயல்படுகிறது

    (a)

    உள்ளமை மாறி

    (b)

    இனக்குழு மாறி

    (c)

    கோப்பு மாறி

    (d)

    தொகுதி மாறி

  32. நீண்ட நிரல்கள் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது

    (a)

    கூறுகள்

    (b)

    தொகுதி

    (c)

    கணங்கள்

    (d)

    குழு

  33. பின்வருவனவற்றுள் எது மறுபயனாக்கத்தையும், நிரல் தெளிவையும் மேன்படுத்தகிறது?

    (a)

    செயற்கூறுகள்

    (b)

    கூறுகள்

    (c)

    கணங்கள்

    (d)

    ஆணைகள்

  34. கீழ் கண்டவனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது?

    (a)

    உரிமையில்லா நகலாக்கம்

    (b)

    நிரல்கள்

    (c)

    நச்சு நிரல்கள்

    (d)

    கணிப்பொறி நன்னெறி

  35. கீழ்கண்டவற்றில் எது பயனர் இணைய தளத்தை பார்வையிடுகிறது?

    (a)

    ஸ்பைவேர்

    (b)

    குக்கிகள்

    (c)

    வார்ம்ஸ்

    (d)

    ட்ரோஜன்

  36. கணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறும் சமிஜ்ஜைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகை செய்வது

    (a)

    குக்கிஸ்

    (b)

    நச்சுநிரல்

    (c)

    பயர்வால்

    (d)

    வார்ம்ஸ்

  37. இ- வணிகம் என்பது

    (a)

    மின்னனு வணிகம்

    (b)

    மின்னனு தரவு மாற்றம்

    (c)

    மின்சார தரவு மாற்றம்

    (d)

    மின்னனு வணிகமயமாக்க

  38. வலை அமைப்பை உருவாக்குபவர்கள் அதை வடிவமைக்க, சரிபார்க்க மற்றும் இணைய செயல்பாடுகளை செயல்படுத்த உதவும் பொதுவான scripting ?

    (a)

    C

    (b)

    C++

    (c)

    Java

    (d)

    JavaScript

  39. ஜாவாஸ்கிரிப்ட் நிரலாக்க மொழி பயன்படுத்தி இதை உருவாக்கலாம்

    (a)

    மாறும் வலைப்பக்கம்

    (b)

    சாரளம்

    (c)

    வலைப்பக்கம்

    (d)

    முதல் பக்கம்

  40. இவற்றுள் எது பயனருக்கு எச்சரிக்கை செய்தியை கொடுக்க பெரும்பாலும் பயன்படுகிறது?

    (a)

    Alert உரையாடல் பெட்டி

    (b)

    Confirm உரையாடல் பெட்டி

    (c)

    Prompt உரையாடல் பெட்டி

    (d)

    எதுவுமில்லை

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 11 th computer application 1 mark important question )

Write your Comment