இருப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. இருப்பாய்வு என்பது ஒரு

    (a)

    அறிக்கை

    (b)

    கணக்கு

    (c)

    பேரேடு

    (d)

    குறிப்பேடு

  2. இருப்பாய்வு கீழ்க்கண்ட எந்த கணக்குகளை உள்ளடக்கி இருக்கும்

    (a)

    ஆள்சார் கணக்குகள் மட்டும்

    (b)

    சொத்துக் கணக்குகள் மட்டும் 

    (c)

    பெயரளவு கணக்குகள் மட்டும்

    (d)

    அனைத்து கணக்குகளும்

  3. பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?

    (a)

    இருப்பு முறை

    (b)

    மொத்தத் தொகை முறை

    (c)

    மொத்தத் தோகை முறை மற்றும் இருப்பு முறை

    (d)

    (அ), (ஆ) மற்றும் (இ)

  4. ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது

    (a)

    ஆண்டு இறுதியில்

    (b)

    ஒரு குறிப்பிட்ட நாளில்

    (c)

    ஒரு பருவ காலம் முடிந்தது

    (d)

    இவை ஏதும் இல்லை

  5. பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, திருத்தப்பட்டவுடன் _____ தானாகவே முடிவுறும்.

    (a)

    இருப்பாய்வு

    (b)

    பொறுப்புகள் கணக்கு

    (c)

    அனாமத்துக் கணக்கு

    (d)

    சொத்துகள் கணக்கு

  6. 5 x 2 = 10
  7. இருப்பாய்வு என்றால் என்ன?

  8. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகள் யாவை?

  9. இருப்பாய்வு வரைவிலக்கணம் தருக.

  10. இருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?

  11. இருப்பாய்வின் நன்மைகளைக் கூறுக.

  12. 5 x 3 = 15
  13. முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    விற்பனை 35,000 தணிக்கைக் கட்டணம் 1,000
    வட்டி செலுத்தியது 350 நகர நுழைவு வரி 8,000
    உள் திருப்பம் 2,500 நிலம் 90,000
    தேய்மானம் 2,400 முதல் 60,000
    அலுவலக வாடகை 2,000 வங்கி மேல்வரைப்பற்று 11,250
  14. இருப்பாய்வு தயாரிப்பதின் நோக்கங்கள் யாவை?

  15. இருப்பாய்வின் குறைபாடுகள் யாவை?

  16. இருப்பாய்வின் இயல்புகள் யாவை?

  17. அனா மத்துக் கணக்கு என்றால் என்ன? அது எப்பொழுதும் தோற்றுவிக்கப்படுகிறது?

  18. 4 x 5 = 20
  19. மோட்டார் வாகனப் பொருட்களை விற்பனை செய்யும் ராஜு என்பவரது ஏடுகளிலிருந்து 2017 மார்ச் 31ஆம் நாளன்று எடுக்கப்பட்ட கணக்குகளின் பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    கை ரொக்கம் 5,500 நேரடிச் செலவுகள் 5,000
    பெற்ற தள்ளுபடி 300 வெளித் தூக்குக் கூலி 3,500
    கடனீந்தோர் 15,000 முதல் 45,000
    கட்டடம் 50,000 கொள்முதல் 49,700
    தொடக்கச் சரக்கிருப்பு 6,000 விற்பனை 59,400
  20. சென்னையிலுள்ள அசோக் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.12.2017ஆம் நாளைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    கட்டடம் 20,000 போக்குவரத்து செலவுகள் 3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 3,000 சம்பளம் 5,600
    கடனாளிகள் 20,000 முதல் 40,000
    வங்கி ரொக்கம் 16,800 அறைகலன் 10,000
    காப்பீடு செலுத்தியது 1,600 மோட்டார் வாகனம் 5,000
    வாடகைப் பெற்றது 5,000 புனையுரிமை 2,000
    நன்கொடை அளித்தது 2,500 நற்பெயர் 3,000
    பெற்றக் கடன் 42,000    
  21. பின்வரும் இருப்புகளைக் கொண்டு இருப்பாய்வு தயாரிக்கவும்.

    கணக்கின் பெயர் ரூ கணக்கின் பெயர் ரூ
    கொள்முதல் 1,00,000 விற்பனை 1,50,000
    வங்கிக் கடன் 75,000 கடனீந்தோர் 50,000
    கடனாளி 1,50,000 ரொக்கம் 90,000
    சரக்கிருப்பு 35,000 முதல் 1,00,000
  22. ராஜேஷ் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளைக் கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வைத் தயாரிக்கவும்

      ரூ   ரூ
    பெறுதற்குரிய  மாற்றுச்சீட்டு 13,000 எடுப்புகள் 7,000
    வங்கிக் கட்டணம் 750 பற்பல கடனாளிகள் 17,100
    பயணச் செலவுகள் 350 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 12,000
    பெற்றத் தள்ளுபடி 1,300 முதல் 25,900
    கையிருப்பு ரொக்கம் 1,000    

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - இருப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Trial Balance Model Question Paper )

Write your Comment