XI Public Model Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    20 x 1 = 20
  1. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

    (a)

    கடனீந்தோர்

    (b)

    பணியாளர்

    (c)

    வாடிக்கையாளர்

    (d)

    அரசு

  2. பேரேட்டுக் கணக்குகளில் கணக்கியல் துல்லியத் தன்மையை அறிவதற்கு தயாரிக்கப்படுவது _______________  

    (a)

    இருப்பாய்வு

    (b)

    இருப்பு நிலைக்குறிப்பு

    (c)

    இலாப நட்டக் கணக்கு

    (d)

    வியாபாரக் கணக்கு 

  3. இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு

    (a)

    இந்திய மைய வங்கி

    (b)

    இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்

    (c)

    உச்ச நீதி மன்றம்

    (d)

    இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்

  4. ஒரு நடவடிக்கையின் செலுத்தல் தன்மை அழைக்கப்படுகிறது.

    (a)

    பற்றுத்தன்மை

    (b)

    வரவுத்தன்மை

    (c)

    ரொக்கத்தன்மை

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  5. ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    எடுத்தெழுதுதல்

    (c)

    குறிப்பேட்டில் பதிதல்

    (d)

    இருப்புக் கட்டுதல்

  6. ________ என்பது ஒரு இன்றியமையாத கணக்கு ஏடு. 

    (a)

    குறிப்பேடு 

    (b)

    பேரேடு 

    (c)

    தொடக்கப் பதிவு 

    (d)

    சரிக்கட்டுப் பதிவு 

  7. ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது

    (a)

    ஆண்டு இறுதியில்

    (b)

    ஒரு குறிப்பிட்ட நாளில்

    (c)

    ஒரு பருவ காலம் முடிந்தது

    (d)

    இவை ஏதும் இல்லை

  8. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல ?

    (a)

    ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது

    (b)

    சொத்துகள் கடனுக்கு வாங்கியது உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகிறது

    (c)

    வியாபாரத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது

    (d)

    மாற்றுச்சீட்டின் செலுத்தற்குரிய நாளை கணக்கிடும்போது மூன்று நாட்கள் சலுகை
    நாட்களாகக் கூட்டப்படுகின்றன

  9. ரொக்க ஏடு ஒரு

    (a)

    துணை ஏடு

    (b)

    முதன்மை ஏடு

    (c)

    உரிய குறிப்பேடு

    (d)

    துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு

  10. பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

    (a)

    செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது

    (b)

    விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது

    (c)

    வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை

    (d)

    ரொக்க  ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த

  11. கீழ்க்கண்ட பிழைகளில் எது இருப்பாய்வைப் பாதிக்காது?

    (a)

    ஒரு கணக்கில் தவறாக இருப்புக் கட்டுதல்

    (b)

    பேரேட்டில் எடுத்து எழுதும் போது தவறான கணக்கில் சரியான பக்கத்தில் பதிவு செய்தல்

    (c)

    ஒரு கணக்கில் தவறாகக் கூட்டுதல்

    (d)

    ஒரு பேரேட்டுக் கணக்கில் தவறான தொகையைகையை முன்னெடுத்து எழுதுதல்

  12. விதிகளைத் தெரியாமலோ அல்லது மீறியோ தவறாகப் பதிவு செய்வதால் ஏற்படும் பிழைகள் _________________ எனப்படும்.

    (a)

    விதிப்பிழைகள்

    (b)

    செய்பிழைகள்

    (c)

    பிழைகள்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  13. தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?

    (a)

    காலப்போக்கு

    (b)

    பயன்பாடு

    (c)

    வழக்கொழிவு

    (d)

    அ, ஆ மற்றும் இ

  14. திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  15. ரூ 1,00,000 மதிப்புள்ள ஒரு சொத்து ரூ 85,000 க்கு விற்கப்பட்டால், முதலின நட்டம்_______________ 

    (a)

    ரூ 85,000

    (b)

    ரூ 1,00,000

    (c)

    ரூ 15,000

    (d)

    ரூ 1,85,000

  16. இருப்பாய்வில் தோன்றும் சம்பளம் எங்கு காண்பிக்கப்படும்?

    (a)

    வியாபாரக் கணக்கின் பற்று பக்கம்

    (b)

    இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கம்

    (c)

    இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்

    (d)

    இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

  17. முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது.

    (a)

    வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்

    (b)

    இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்

    (c)

    இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

    (d)

    இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்

  18. உரிமையாளரின் முதல் தொகை ரூ 7,00,000 ஆண்டுக்கு 8% முதல் மீதான வட்டி அனுமதிக்கப்பட்டால் முதல் மீதான வட்டி _______. 

    (a)

    ரூ 56,000 

    (b)

    ரூ 5,600

    (c)

    ரூ5,60,000

    (d)

    ரூ 7,00,000

  19. வெளியீட்டு சாதனத்திற்கான ஒரு உதாரணம்

    (a)

    சுட்டி

    (b)

    அச்சுப்பொறி

    (c)

    ஒளியியல் வருடி

    (d)

    விசைப் பலகை

  20. ______ பயனாளிக்கும் கணினி அமைப்புக்கும் இடையேயான ஒரு இடைமுகமாக அமைகின்றது. 

    (a)

    நிரலாக்க மென்பொருள் 

    (b)

    பயன்பாட்டு மென்பொருள்  

    (c)

    இயக்கமுறைமை 

    (d)

    செயல்பாட்டு மென்பொருள் 

  21. II. ஏதேனும் 7 வினாவிற்கு விடை தருக. வினா எண் 21க்கு கட்டாயம் விடையளிக்கவும்

    7 x 2 = 14
  22. குறிப்பு வரைக: அ. வருவாய், ஆ. செலவு

  23. கணக்கேடுகள் பராமரிப்பின் இயல்புகள் யாவை?

  24. ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?

  25. மாற்றுச் சீட்டின் வரைவிலக்கணம் தருக.

  26. இருபத்தி ரொக்க ஏடு என்றால் என்ன

  27. பகுதி விடுபிழை என்றால் என்ன?

  28. கீழ்கண்ட தகவல்களைக் கொண்டு, நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க.

    இயந்திரம் வாங்கிய விலை ரூ. 2,00,000
    மூலதனமாக்கப்பட வேண்டிய செலவுகள் ரூ. 50,000
    எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ரூ. 15,000
    எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 5 வருடங்கள்
  29. வருவாயினச் செலவு என்றால் என்ன?

  30. இருப்பாய்விற்கும் இருப்புநிலைக் குறிப்பிற்கும் இடையே உள்ள ஏதேனும் இரண்டு வேற்றுமைகளை எழுதுக

  31. வன்பொருள் என்றால் என்ன?

  32. III.ஏதேனும் 7 வினாவிற்கு விடை தருக. வினா எண் 31க்கு கட்டாயம் விடையளிக்கவும்

    7 x 3 = 21
  33. கணக்கியலின் நோக்கங்கள் யாவை?

  34. கணக்கியல் சமன்பாட்டு முறையில் கணக்குகளை பதிவு செய்யும் முறையினை சுருக்கமாக விளக்குக.

  35. பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.

  36. கீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றைவற்றை சரிசெய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்.

    31-03-2017 -ஆம் நாளைய இருப்பாய்வு
    கணக்கின் பெயர் பற்று ரூ வரவு ரூ
    கட்டடம் 60,000  
    இயந்திரம் 17,000  
    கொள்முதல் திருப்பம் 2,600  
    வாராக்கடன் 2,000  
    ரொக்கம் 400  
    பெற்றெற்றத் தள்ளுபடி 3,000  
    வங்கி மேல்வரைப்பற்று 10,000  
    கடனீந்தோர் 50,000  
    கொள்முதல் 1,00,000  
    முதல்   72,800
    பொருத்துகைகள்   5,600
    விற்பனை   1,04,000
    கடனாளிகள்   60,000
    வட்டி பெற்றெற்றது   2,600
    மொத்தம் 2,45,000 2,45,000
  37. பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

    2017 ஜன    ரூ
    1 கை இருப்பு ரொக்கம் 11,200
    5 இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது 300
    7 வாடகை செலுத்தியது 30
    8 ரொக்கத்திற்கு சரக்குகளை விற்றது 300
    10 மோகனுக்கு செலுத்தியது 700
    27 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 200
    31 சம்பளம் கொடுத்தது 100
  38. வங்கியில் ரொக்கம்  செலுத்தும்போது ரொக்க  ஏட்டில் பற்றும் வங்கி அறிக்கையில் வரவும் வைக்கப்படுவது ஏன்? விளக்குக

  39. இருப்பாய்வு வெளிக்காட்டும் பிழைகள் யாவை?

  40. தேய்மானம் கணக்கிடுதலில் நேர்க்கோட்டு முறை, குறைந்து செல் மதிப்பு முறை இடையே உள்ள வேறுபாடுகளை பட்டியலிடுக.

  41. வியாபாரக் கணக்கு தயாரிக்க வேண்டியதன் தேவையை விளக்குக.

  42. கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்கு 2018, மார்ச் 31 ம் நாளன்று சரிக்கட்டுப் பதிவுகள் தருக.
    (i) எடுப்புகள் மீதான வட்டி ரூ 50
    (ii) வாராக்கடன் ரூ 500 போக்கெழுதவும்
    (iii) அறைகலன் மீதான தேய்மானம் ரூ 1,000.

  43. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் .

    7 x 5 = 35
    1. பிரகதீஷ் மின்னனு சாதனங்கள் விற்பனை செய்பவர் 2015-ஆம் ஆண்டில் தன் தொழிலைத் தொடங்கினார். 2018 மார்ச் மாதத்தின் பின்வரும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.

       மார்ச்       ரூ 
      1   Y நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கொள்முதல் செய்தது      60,000
      2   D நிறுவனத்திற்கு கடனுக்கு விற்பனைச் செய்தது 30,000
      3   Y நிறுவனத்திற்கு வங்கிமூலம் செலுத்தி கடன் முழுதும் தீர்க்கப்பட்டது   58,000
      4   D நிறுவனம் பிரகதீஷ் எழுதிய மாற்றுச்சீட்டை ஏற்றுக்கொண்டது 30,000
      5   L க்கு சரக்கினை கடனாக விற்பனைச் செய்தது 20,000
      6   M க்கு கடனாக விற்ற சரக்கு 40,000
      7   M இடமிருந்து காசோலையைப் பெற்றுக்கொண்டு கணக்கு தீர்க்கப்பட்டது. அக்காசோலை உடனடியாக வங்கியில் செலுத்தப்பட்டது. 39,000
      8   Y நிறுவனத்திற்கு விற்கு திருப்பிய சரக்கு 4,000
      9   L நொடிப்பு நிலையை அடைந்தார். அவரிடமிருந்து ரூபாய்க்கு 90 பைசா பெற்றுக் கொண்டு கணக்குத் தீர்க்கப்பட்டது  
      10   M இடமிருந்து திரும்பி வந்த சரக்கு 3,000
    2. கீழ்க்காணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.

      அ] ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது  ரூ 25,000
      ஆ] சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது ரூ 20,000
      இ] அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது ரூ 25,000
      ஈ] ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது ரூ 5,000
    1. பின்வரும் தொடக்கப்பதிவினைக் கொண்டு ஜாய் என்பவரின் ஏடுகளில் முக்கிய பேரேட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.

      ஜாய் என்பவரின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
      நாள் விவரம் பே.ப.எ. பற்று ரூ. வரவு ரூ.
      2017 ஜூன் 1 ரொக்கக் க/கு.                                                                                                                   ப   45,000  
        சரக்கிருப்பு க/கு                                                                                                                ப   50,000  
        சோகன் க/கு                                                                                                                      ப   35,000  
        அறைகலன் க/கு                                                                                                              ப   50,000  
        ராம்                                                                                                                                க/கு     20,000
        ஜாய் முதல் க/க                                                                                                                 
      (சென்ற ஆண்டின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் கணக்கில் கொண்டுவரப்பட்டது)
          1,60,000
    2. பலராமன் என்பவரின் ஏடுகளிலிருந்து 31-12-2017 அன்று எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்க.

        ரூ   ரூ
      முதல் 2,20,000 பழுதுபார்ப்புச் செலவு 2,400
      எடுப்புகள் 24,000 அலுவலக மின் கட்டணம் 2,600
      அறைகலன் 63,500 அச்சு எழுதுபொருள் செலவு 2,700
      தொடக்கச் சரக்கிருப்பு 62,050 வங்கிக் கடன் 7,500
      பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 9,500 கணிப்பொறி 25,000
      செலுத்தற்குரிய மாற்றுசீட்டு 8,750 கடனாளிகள் 46,500
      கொள்முதல் 88,100 கை ரொக்கம்  15,000
      விற்பனை 1,35,450 வங்கி ரொக்கம் 27,250
      தள்ளுபடி அளித்தது 7,100 பொதுச் செலவுகள் 7,100
      தள்ளுபடிப் பெற்றது 3,500 கடனீந்தோர் 7,600
    1. பின்வரும் விபரங்களைக் கொண்டு நாலந்தா புத்தகக் கடையின் துணை ஏடுகளை தயார் செய்யவும்.

      2017  
      டிசம்பர் 1 உமாதேவியிடமிருந்து கடனுக்கு வாங்கியது
        ஒன்று ரூ. 80 வீதம் 100 வணிகப் புள்ளியியல் புத்தகங்கள்
        ஒன்று ரூ. 150 வீதம் 100 கணக்குப்பதிவியல் புத்தத்தகங்கள்
      டிசம்பர் 7 ஸ்ரீதேவியிடம் கடனுக்கு விற்றது
        ஒன்று ரூ. 90 வீதம் 240 வணிகப்புள்ளியியல் புத்தகங்கள்
        ஒன்று ரூ. 170 வீதம் 250 கணக்குப்பதிவியல் புத்தகங்கள்
      டிசம்பர் 10 சுபாவிடமிருந்து வாங்கியது
        ஒன்று ரூ. 80 வீதம் 40 பொருளாதாரம் புத்தகங்கள்
        கழிக்க: வியாபாரத்தள்ளுபடி 15%
      டிசம்பர் 15 சேதமடைந்திருந்த 10 கணக்குப்பதிவியல் புத்தகங்களை உமாதேவியிடம் திருப்பி, இதற்கு பணம் பெறப்படவில்லை
      டிசம்பர் 18 டிசம்பர் 18 குப்தாவிற்கு கடனுக்கு விற்றது
        ஒன்று ரூ. 95 வீதம் 200 பொருளாதாரம் புத்தகங்கள்
      டிசம்பர்  26 சுபாவிற்கு 5 பொருளாதாரம் புத்தகங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
    2. பின்வரும் விவரங்களைக் கொண்டு முன்பண மீட்பு முறையில் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டினைத் தயாரிக்கவும்.

      2017 அக்   ரூ
      1 காசாளரிடம் பெற்றது 2,500
      2 கூலி கொடுத்தது 260
      5 எழுது பொருட்கள் வாங்கியது 300
      6 பணியாளர் பேருந்து கட்டணம்,வாடிக்கையாளர்களுக்குச் செலவு செய்தது  200
      12 சிற்றுண்டி செலவுகள் செய்தது 180
      16 ஏற்றிச் செல் செலவுகள் செய்தது 160
      20 பயணச் செலவுகள் செய்தது 188
      25 போக்குவரத்துச் செலவுகள் செய்தது 320
      27 வருவாய் வில்லைகள் வாங்கியது 48
      28 அலுவலகச் சுத்தம் செய்ய செலவு செய்தது 140
      29 பதிவு தபால்கள் மூலம் சரக்களித்தோர்களுக்கு தபால் அனுப்பியது 180
      30 வாடகை மகிழுந்து கட்டணம் செலுத்தியது 219
    1. பின்வரும் விவரங்களைக் கொண்டு  2017 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டுபிடிக்கவும்

        விவரம் ரூ
      i) ரொக்க  ஏட்டின் படி மேல்வரைப்பற்று 20,000
      ii) செலுத்திய காசோலை  இன்னும் வரவு வைக்கப்படாதது 4,000
      iii) விடுத்த காசோலை  செலுத்துைகக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 1,000
      iv) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி வசூலித்த வாடகை   500
      v வங்கியால் பற்று செய்யசெய்யப்பட்ட மேல்வரைப்பற்று மீதான வட்டி 2,000
      vi) வங்கியால் தவறுதலாலாக பற்று வைக்கப்பட்ட தொகை  300
      vii) 2017 டிசம்பர் 30 அன்று விடுத்த காசோலை  வங்கியால் மறுக்கப்பட்டது 5,000
      viii) வங்கியில் செலுத்திய வாடிக்கையாளரின் காசோலை  வங்கியால் மறுக்கப்பட்டது. ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை 2,000

       

    2. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
      [அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
      [ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
      [இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
      [ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
      [உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
      [ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை. 

    1. கீழ்க்கண்ட பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும்போது கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
      (அ) உரிமையாளரின் தனிப்பட்ட செலவு ரூ.200 பயணச்செலவு கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
      (ஆ) கடனுக்கு ரூ.400 க்கு ரமேஷிடமிருந்து சரக்கு வாங்வாங்கியது தவறாக கணேஷ் கணக்கில் வர வர வரவு வைக்கப்பட்டுள்ளள்ளது.
      (இ) மதிக்கு ரூ.500 சம்பளம் செலுத்தியது பேரேட்டில் மதியின் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
      (ஈ) கட்டட விரிவாக்கத்திற்காக ரூ.2,700 செலுத்தியது பழுதுபார்ப்புக் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
      (உ) மேகலாவுக்கு ரூ.700க்கு கடனுக்கு சரக்கு விற்றது பேரேட்டில் கிருஷ்ணன் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது

    2. இராம் ஆடை நிறுவனம் ஏப்ரல் 1, 2014 அன்று ரூ. 2,00,000 மதிப்புள்ள ஓர் இயந்திரத்தை நிலா நிறுவனத்திடமிருந்து கடனாக வாங்கியது. அதற்கு நிறுவுகைச் செலவாக ரூ. 10,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கப்பட்டது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கினை தயாரிக்கவும். கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ல் முடிக்கப் பெறுகின்றன.

    1. பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயினச் செலவினங்களாக வகைப்படுத்தவும்.
      (i) நிலம் வாங்குவதற்குச் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம்.
      (ii) வாங்கிய பழையக் கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காகச் செய்த பழுது பார்ப்புச் செலவுகள்.
      (iii) சரக்குக் கொள்முதலின் போது செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம்.
      (iv) கடன் பெறுவதற்காகச் செய்யப்பட்ட சட்டச் செலவுகள்.

    2. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து அப்துல் ரகுமான் என்பவரின் 2016, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.
      31.12.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பு ரூ 2,000 என்று மதிப்பிடப்படுகிறது

      விவரம் ரூ விவரம் ரூ
      தொடக்கச் சரக்கிருப்பு 500 கொள்முதல் 1,300
      விற்பனை 5,000 கூலி 700
      பெற்ற தள்ளுபடி 500 சம்பளம் 500
      கட்டடம் 50,000 முதல் 50,000
      கைரொக்கம்  4,500    
    1. கீழ்க்கண்ட ரமேஷ் என்பவரின் 2017, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்விலிருந்து வியாபார இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்

      விவரம் பற்று ரூ வரவு ரூ
      சரக்கிருப்பு (01.04.2016) 40,000  
      கொள்முதல் 85,000  
      விற்பனை   1,90,000
      பற்பல கடனீந்த   48,000
      அறைகலனும் பொரருத்துகைகளும் 65,000  
      கடனாளிகள் 45,000  
      வங்கி ரொக்கம் 21,000  
      கூலி 37,500  
      எடுப்புகள் 15,000  
      தொலைபேசிக் கட்டணம் 3,000  
      வாராக்கடன் 2,000  
      வாராக்கடன் ஒதுக்கு   2,500
      பெற்ற தள்ளுபடி   3,000
      முதல்   85,000
      விளம்பரம் 15,000  
        3,28,500 3,28,500

      சரிக்கட்டுதல்கள்:
      (அ) இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 35,000
      (ஆ) தீர்வடையாத விளம்பரக் கட்டணம் ரூ 250
      (இ) வாரா மற்றும் ஐயக்கடன் ஒதுக்கு ரூ 3,000க்கு அதிகப்படுத்த வேண்டும்.
      (ஈ) பற்பல கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்க வேண்டும்.

    2. கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு இடாப்பு தயாரிக்கவும்.
      1. Financial Accounting – RL Gupta - 40 Nos.
      2. Advanced Accounting – MC Shukla - 20 Nos.
      3. Income Tax Law & Practice – HC Mehrothra - 20 Nos.
      4. Practical Auditing – B N Tandon - 30 Nos.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பொது மாதிரி தேர்வு ( 11th Accountancy Public Model Question )

Write your Comment