தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. கப்பியின் விட்டம் 6 அங்குலம், குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமாக இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி.

    (a)

    3 அங்குலம்

    (b)

    6 அங்குலம்

    (c)

    12 அங்குலம்

    (d)

    30 அங்குலம்

  2. ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம் நிகழ்கிறது.

    (a)

    எத்தனால்

    (b)

    சைட்டோகைனின்

    (c)

    ABA

    (d)

    ஆக்சின்

  3. பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன?

    (a)

    விதையுறை செதுக்கீடு

    (b)

    மோதல் நிகழ்த்துதல்

    (c)

    அடுக்கமடைதல்

    (d)

    இவை அனைத்தும்

  4. ஆக்சின் எதிர்பொருட்களைத்  தாவரத்தின் மீது தெளிக்கும் போது விளைவுகளை தடை செய்கிறது.    

    (a)

    திறந்த வகை வளர்ச்சி 

    (b)

    ஆக்சின்   

    (c)

    2,4னு  மற்றும் 2,4,5 - கூ  

    (d)

    பக்கானே 

  5. பெரும்பாலான தாவரங்களில் கனி உருவாதல் நிகழும் போது _________ அதிகரிக்கிறது.      

    (a)

    ஜிப்ரில்லா பியூஜிகுராய்

    (b)

    ஜிப்ரலின்     

    (c)

    ஜிப்ரலிக் அமிலம்     

    (d)

    செல்சுவாச வீதம்  

  6. மூடியவகை வளர்ச்சி இதில் காணப்படாது?

    (a)

    இலைகள், கனிகள் 

    (b)

    வேர் 

    (c)

    கிளை 

    (d)

    தண்டு 

  7. 7 x 2 = 14
  8. தாவரங்களின் வளர்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?

  9. உயிர்சார் நெருக்கடியின் செயல் நுட்பங்களை விளக்குக.   

  10. முழு வளர்ச்சி மற்றும் ஒப்பீட்டு வளர்ச்சி வீதத்தினை அட்டவணைப்படுத்துக.           

  11. நீள் பகல் தாவரம் என்றால் என்ன? 

  12. தட்பப்பதனத்தின் என்றால் என்ன?

  13. மூப்படைதலின் வகைகளை எழுதுக.    

  14. உதிர்தல் என்றால் என்ன? 

  15. 5 x 3 = 15
  16. உருமாறும் தன்மை என்றால் என்ன?

  17. வளர்ச்சி அளவறிதல் பற்றி எழுதுக.       

  18. ஒளிக்காலத்துவம் என்றால் என்ன?     

  19. மூப்படைதல் என்றால் என்ன?    

  20. உதிர்தலின் முக்கியத்துவத்தினை எழுதுக.      

  21. 3 x 5 = 15
  22. சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் யாவை ?

  23. திட்டமிடப்பட்ட செல் இறப்பு (PCD) பற்றி சிறு குறிப்பு தருக.   

  24. ஆகிசின் வகைகளை எழுதுக.    

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Plant Growth and Development Model Question Paper )

Write your Comment