Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. நவீன மூலக்கூறுக்கருவிகளை கொண்டு விலங்குகளை அடையாளம் கண்டு, வகைப்படுத்தலாமா?   

  2. உயிரியியல் பாடத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்கப் பெயர்களின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குக. 

  3. கீழேயுள்ள விலங்குகளை உற்று நோக்கிக் கீழ்க்கழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

    அ) விலங்கைக் கண்டறிந்து அதன் பெயரைக் கூறு.
    ஆ) இவ்வுயிரியில் நீ காணும் சமச்சீர்தன்மை எத்தகையது?
    இ) இவ்வுயிரியில் தலைக் காணப்படுகிறதா?
    ஈ) இவ்விலங்கில் எத்தனை அடுக்குகள் உள்ளன?
    உ) இவ்விலங்கின் செரிமான மண்டலத்தில் எத்தனை திறப்புகள் காணப்படும்?
    ஊ) இவ்விலங்கில் நரம்பு செல்கள் உள்ளனவா?

  4. எளிய எபிதீலிய திசுக்களை படம் வரைந்து பாகம் குறி

  5. தவளையின் செரிமான மண்டலத்தின் அமைப்பை விளக்குக.

  6. கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும். படம்

  7. Rh ரத்தவகை - குறிப்பு எழுதுக.

  8. தண்டின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  9. கனிகள் -கருத்துப்படம்.

  10. செலானேசி குடும்பத்தாவரங்களின் பொருளாதார முக்கியத்துத்தை அட்டவணைப்படுத்து.           

  11. B-DNA , A-DNA, Z-DNA வின் பண்புகளை ஒப்பிடு.    

  12. நீண்டமைந்த மாதிரி எலும்பின் அமைப்பை படத்துடன் விவரி?

  13. ஒரு நியூரானின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி.

  14. நியூ ரோஹைபோஃபைசிஸ் ஹார்மோன்கள் குறிப்பு எழுதுக.

  15. இறால் வளர்ப்பு பற்றி எழுதுக.

  16. தாவரத்திசுக்களின் வகைகளை அட்டவணைப்படுத்து.

  17. வேறுபடுத்து :வாஸ்குலக் கேம்பியம் மற்றும் கார்க் கேம்பியம்.

  18. கோபால்ட் குளோரைடு தாள் முறையில் மூலம் நீராவிப் போக்கு எவ்வாறு அளவிடப்படுகிறது?

  19. பசுங்கணிகம் முப்பரிமாண அமைப்பு மற்றும் பசுங்கணிகத்தின் உள்ளமைப்பு தோற்றம் ஆகியவற்றின் படம் வரைந்து பாகங்களை குறிக்க?

  20. சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகளை  எழுதுக.   

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Biology - Full Portion Five Marks Question Paper )

Write your Comment