Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.    

  2. வகைப்பாட்டு துணைக்கருவிகள் என்பது யாவை ?     

  3. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A,B,C பாகத்தினை குறிக்கவும்.

  4. உட்கருவின் தனித்துவம் யாது?

  5. சினாப்ஃசிஸ் என்றால் என்ன?

  6. போட்டி நொதிச் செயல் ஒடுக்கிகள் என்பவை யாவை? 

  7. ஏட்ரியல் நேட்ரியூரிட்டிக் காரணியின் செயல்பாட்டினை குறிப்பிடுக.

  8. ஐரிஸில் காணப்படும் இருவகை தசைகள் யாவை?

  9. "இன்சுலின் எதிர்ப்பு" என்றல் என்ன? அதன் அறிகுறிகள் யாவை?

  10. கூட்டு மீன்வளர்ப்பு என்றால் என்ன?

  11. பறவை வளர்ப்பின் பயன்கள் யாவை?

  12. வேரிதூவி செல்கள் என்றால் என்ன?

  13. ஹாட்ரோசென்ட்ரிக் வாஸ்குலக் கற்றை என்றால் என்ன?

  14. கற்றைசார் கேம்பியம் மற்றும் கற்றையிடைக் கேம்பியத்திற்கு இடையேயான வேறுபாட்டை எழுதுக?

  15. இரண்டாம் நிலை வளர்ச்சி என்றால் என்ன?

  16. பட்டைத் துளை நீராவிப் போக்கு பற்றி எழுதுக.

  17. எதிர் சவ்வூடு பரவல் என்றால் என்ன?

  18. ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினையை எழுதுக.

  19. ஆல்கஹாலிக் நொதித்தலின் தொழிற்சாலை பயன்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Biology - Full Portion Three Marks Question Paper )

Write your Comment