உயிருலகம் இரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. கோவேறுகழுதை (Mule) ஏன் மலட்டுத்தன்மை உடையதாக உள்ளது? 

  2. வரையறு, சூழ்நிலை மண்டலம்.

  3. உயிரினத்தின் முக்கிய பண்புகள் கூறு.

  4. டேக்ஸா என்றால் என்ன?

  5. வரையறு: வகைப்பாட்டியல்.

  6. எனைமா மற்றும் அனைமா என்றால் என்ன?

  7. R.H. விட்டேக்கர் ஏதன் அடிப்படையில் ஐந்துலக வகைப்பாட்டை உருவாக்கினார்.

  8. மெத்தனோஜன்கள் என்பவை எவை?

  9. தெர்மோ அசிடோபைல்கள் என்பவை யாவை?

  10. ஏழு உலக வகைப்பாட்டில் அடங்கியுள்ள ஏழு உலகங்கள் யாவை?

  11. வரையறு: குடும்பம்

  12. தொகுதி என்பது யாது?

  13. அருங்காட்சியகம் என்பது யாது?

  14. டி.என்.ஏ. கலப்பு ஆக்கம் தொழில்நுட்பம் எதற்கு உதவுகிறது?

  15. வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பல்வேறு தன்மைகளின் பகுப்பாய்வி என்பது யாது?

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - உயிருலகம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Biology - Living World Two Mark Model Question Paper )

Write your Comment