சுவாசம் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரிசெய்துகொள்கிறது?

  2. நிமோனியா ஏன் ஒரு ஆபத்தான நோயாகக் கருதப்படுகிறது?

  3. ஒரு மனிதன் கடலின் ஆழத்திற்கு சென்று விட்டு மீண்டும் உடனடியாக மேலெழுப்பி மேற்பரப்பிற்கு வருவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

  4. நைட்ரஜன் நார்கோஸிஸ் என்றால் என்ன?

  5. ஆக்ஸிஜன் பிரிகை வளைவு படத்தை வரையவும். 

  6. ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு [மி.மீ. பாதரசம்] பகுதி அழுத்தம் மற்றும் வளிமண்டல வாயுக்களுடன் ஒரு ஒப்பீடு அட்டவணையை எழுது. 

  7. ஒருவருக்கு மலைநோய் எப்பொழுது ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் யாவை?

  8. ஹீமோகுளோபின் பற்றி எழுது.

  9. பல்வேறு உயிரிகளில் காணப்படும் சுவாச உறுப்புகளை அட்டவணைப்படுத்து.

  10. மனித சுவாச மண்டலத்தில் காணப்படும் உறுப்புகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - சுவாசம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Respiration Three Marks Questions )

Write your Comment