இயற்கணிதம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:15:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. nC3 = nC2 எனில்  nc4 ன் மதிப்பு ____.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  2. 5 விளையாட்டு வீரர்களிலிருந்து நான்கு 4 பேரை எத்தனை வழிகளில்  தேர்ந்தெடுக்கலாம்?

    (a)

    4!

    (b)

    20

    (c)

    25

    (d)

    5

  3. nPr = 720 (nCr), எனில் r -ன் மதிப்பு______.

    (a)

    4

    (b)

    5

    (c)

    6

    (d)

    7

  4. n - பக்கங்களைக் கொண்ட கோணத்தின் மூலை விட்டங்களின் எண்ணிக்கை _______.

    (a)

    nC2

    (b)

    nC2 -2

    (c)

    nC2 -n 

    (d)

    nC2 -1

  5. n என்ற மிகைமுழுவிற்கு (x+a)n என்பதன் விரிவில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை  _______.

    (a)

    (b)

    n+1

    (c)

    n-1

    (d)

    2n 

  6. (x - 2y)என்பதன் விரிவில் x3 என்பது எத்தனையாவது உறுப்பு ?

    (a)

    3வது 

    (b)

    4வது 

    (c)

    5வது 

    (d)

    6வது 

  7. \((x +\frac{2}{x})^{6}\)என்பதன் விரிவின் மாறிலி உறுப்பு ________.

    (a)

    156

    (b)

    165

    (c)

    162

    (d)

    160

  8. \(\frac { kx }{ (x+4)(2x-1) } =\frac { 4 }{ x+4 } +\frac { 1 }{ 2x-1 } \)எனில் k  ன் மதிப்பு ________.

    (a)

    9

    (b)

    11

    (c)

    5

    (d)

    7

  9. நான்கு இணை கோடுகள், மற்றொரு மூன்று இணை கோடுகளோடு  வெட்டிக் கொள்ளும் தொகுப்பிலிருந்து உருவாக்கப்படும் இணைகரங்களின் எண்ணிக்கை_____.

    (a)

    18

    (b)

    12

    (c)

    9

    (d)

    6

  10. (5C0 + 5C1)+(5C1 + 5C2)+(5C2 + 5C3)+(5C3 + 5C4)+(5C4 + 5C5) ன் மதிப்பு _____.

    (a)

    26-2

    (b)

    25-1

    (c)

    28

    (d)

    27

  11. “ CHEESE ” என்ற வார்த்தையிலுள்ள எழுத்துக்களை கொண்டு அமைக்கப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை _____.

    (a)

    120

    (b)

    240

    (c)

    720

    (d)

    6

  12. 13 விருந்தினர்கள் ஓர் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்கள், அவ்விருந்தில் நடைபெறும் கைக்குலுக்குதலின் எண்ணிக்கை _____.

    (a)

    715

    (b)

    78

    (c)

    786

    (d)

    13

  13. ஒரு குறிப்பிட்ட விரிவாக்கத்தின் ஈருறுப்பு கெழுக்களின் கூடுதல் 256 எனில், அவ்விரிவில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை______.

    (a)

    8

    (b)

    7

    (c)

    6

    (d)

    9

  14. பொருட்களை  மீண்டும் பயன்படுத்தலாம் என்ற வகையில், வெவ்வேறான n பொருட்களிலிருந்து r பொரருட்களை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தும் வழிகளின் எண்ணிக்கை______.

    (a)

    rn 

    (b)

    nr

    (c)

    \(\frac{n!}{(n-r)}!\)

    (d)

    \(\frac{n!}{(n+r)}!\)

  15. ஈருறுப்பு கெழுக்களின் கூடுதல் ______.

    (a)

    2n

    (b)

    n2

    (c)

    2n

    (d)

    n+17

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் Chapter 2 இயற்கணிதம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Business Maths Chapter 2 Algebra One Marks Model Question Paper )

Write your Comment