வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள் மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. 10 மோல் அம்மோனியாவை உருவாக்க எத்தனை மோல் ஹைட்ரஜன் தேவை?

  2. 32 g மீத்தேன் எரிக்கப்படும் போது உருவாகும் நீரின் அளவினைக் கணக்கிடுக

  3. திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 50 g கால்சியம் கார்பனேட்டை முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன் டைஆக்ஸைடின் கனஅளவு எவ்வளவு?

  4. 273 K மற்றும் 1 atm அழுத்தத்தில், 11.2 L லிட்டர் HCl ஐ உருவாக்கத் தேவையான குளோரினின் கன அளவைக் கண்டறிக.

  5. பின்வரும் வினைக்கலவைகளைக் கொண்டு நிகழ்த்தப்படும் வினை x + y + z2 → xyz2 இல் கட்டுப்படுத்தும் காரணிகளைக் காண்க.
    அ. 200 x அணுக்கள் + 200 y அணுக்கள் + 50 Z2 மூலக்கூறுகள்
    ஆ. 1 மோல் x + 1 மோல்கள் y + 3 மோல்கள் Z2
    இ. 50 x அணுக்கள் + 25 y அணுக்கள் + 50 Z2 மூலக்கூறுகள்
    ஈ. 2.5 மோல்கள் x + 5 மோல்கள் y + 5 மோல்கள் Z2

  6. ஒரு தனிம அணுவின் நிறை 6.645 x 10-23 g ஆகும். 0.320 kgல் உள்ள அத்தனிமத்தின் மோல் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

  7. மூலக்கூறு நிறைக்கும்,மோலார் நிறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை? கார்பன் மோனாக்ஸைடின் மூலக்கூறு நிறை, மோலார் நிறைகளைக் காண்க

  8. பின்வருவனவற்றின் எளிய விகித வாய்ப்பாடுகள் என்ன?
    i) தேனில் உள்ள ஃபிரக்டோஸ்(C6H12O6)
    ii) தேனீர் மற்றும் குளம்பியில் உள்ள காஃபின் (C8H10N4O2)

  9. ஈத்தேன் எரிதல் வினையின் முடிவில் 44 கிராம் CO2 (g) வாயுவை உருவாக்கத் தேவைப்படும் ஈத்தேனின் மோல் எண்ணிகையைக் கணக்கிடுக

  10. 76.6% கார்பன் 6.38 % ஹைட்ரஜன், மீத சதவீதம் ஆக்ஸிஜனையும் கொண்ட சேர்மத்தின் எளிய விகித வாய்பாடு, மூலக்கூறு வாய்பாடு ஆகியவற்றைக் காண்க. சேர்மத்தின் ஆவி அழுத்தம் 47

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள் மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Basic Concepts Of Chemistry And Chemical Calculations Three Marks Questions )

Write your Comment