ஹைட்ரோகார்பன்கள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    6 x 1 = 6
  1. ஈத்தேனின் மறைத்தல் மற்றும் எதிரெதிர் வச அமைப்புகளை ஒப்பிடும் போது பின்வருவனவற்றுள் சரியானக் கூற்று எது?

    (a)

    ஈத்தேனின் மறைத்தல் வச அமைப்பில் முறுக்க திரிபு காணப்படினும் எதிர் எதிர் வச அமைக்பைக் காட்டிலும் மறைத்தல் வச அமைப்பு அதித நிலைப்புத் தன்மை உடையது.

    (b)

    ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பைக்காட்டிலும் அதிக நிலைப்புத்தன்மை உடைய து ஏனெனில் எதிரெதிர் அமைப் பில் முறுக்கத் திரவ ஏதுமில்லை .

    (c)

    ஈத்தேனின் எதிரெதிர் வச அமைப்பானது மறைத்தல் வச அமைப்பினைக் காட்டிலும் குறை வான நிலைப்புத் தன்மை உடைய து ஏனெனில் எதிரெதிர் அமைப்பில் முறுக்கத் திரிபு காணப்படுகிறது.

    (d)

    ஈத்தே னின் எதிரெ திர் வச அமை ப்பானது மறைத்தல் வச அமைப்பினை க் காட்டிலும் குறை வான நிலைப்புத்தன்மை உடைய து
    ஏனெனில் எதிரெதிர் அமைப் பில் முறுக்கத் திரிபு காணப்படுவதில்லை

  2. பொட்டா சியம் அசிட்டேட் டின் நீர்க்கரைசலை மின்னாற்பகுக்கும் போது  நேர்மின்வாயில் உருவாகும் சேர்மம்

    (a)

    CH4 மற்றும் H2

    (b)

    CH4 மற்றும் CO2

    (c)

    C2H6 மற்றும் CO2

    (d)

    C2H4 மற்றும் Cl2

  3. சைக்ளோ ஆல்கேன்களின் பொது வாய்பாடு

    (a)

    CnHn

    (b)

    CnH2n

    (c)

    Cn H2n–2

    (d)

    Cn H2n+2

  4. பின்வரும் வினையின் அதிக அளவு உருவாகும் முதன்மை விளை பொருள் \(\left( { CH }_{ 3 } \right) _{ 2 } C=CH_{ 2 }\overset { ICI }{ \longrightarrow } \)

    (a)

    2- குளோரோ  -1- அயடோ  -2- மெத்தில் புரப்பேன்

    (b)

    1- குளோரோ  -2- அயடோ  -2- மெத்தில் புரப்பேன்

    (c)

    1,2- குளோரோ  - 2 - மெத்தில் புரப்பேன்

    (d)

    1,2- டை அயடோ -2- மெ த்தில் புரப்பேன

  5. பின்வரும் சேர்மத்தின் IUPAC பெயர் 

    (a)

    டிரான்ஸ் -2- குளோரோ  -3- அயடோ -2- பென்டீன்

    (b)

    சிஸ் -3- அயடோ -4- குளோரோ   -3- பென்டேன்

    (c)

    டிரான்ஸ் -3- அயடோ -4- குளோரோ   -3- பென்டீன்

    (d)

    சிஸ் -2- குளோரோ   3- அயடோ -2- பென் டீன்

  6. பெராக்ஸைடு விளைவு பின்வருபன வற்றுள் எச்சேர்மத்தில் உணர முடியும் 

    (a)

    ஆக்ட் – 4 – ஈன்

    (b)

    ஹெக்ஸ் – 3 – ஈன்

    (c)

    பென்ட் – 1 – ஈன்

    (d)

    பியூட் – 2 – ஈன்

  7. 7 x 2 = 14
  8. ஒரு ஆல்கைல் டைஹேலைடிலிருந்து புரப்பைனை எவ்வாறு தயாரிக்கலாம் ?

  9. பென்சீனின் நைட்ரோ ஏற்ற வினையின் வினை வழிமுறையினை விளக்குக

  10. ஒரு சேர்மத்தின் அரோமேட் டிக் தன்மையைப் ஹக்கல் விதிப்படி எவ்வாறு தீர்மானிக்கலாம்

  11. ஐசோ  பியூட்டைலினை அமிலம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் வினைபடுத்தும் போது என்ன நிகழும்

  12. n - பியூட்டேனின் வச அமைப்புகளை விவரிக்க

  13. மார்கோவ்னிகாப் விதியினை தகுந்த உதாரணத்துடன் விளக்குக

  14. பின்வரும் ஆல்கேன்களுக்கு வடிவமைப்பை எழுதுக
    1) 2, 3 – டைமெத்தில் – 6 – (2 –மெத்தில் புரப்பைல்) டெக்கேன்
    2) 5 – (2 –எத்தில் பியூட்டைல் ) – 3, 3 – டைமெத்தில் டெக்கேன்
    3) 5 – (1, 2 –டைமெத்தில் புரப்பைல்) – 2 –மெத்தில் நானேன்

  15. 2 x 5 = 10
  16. பின்வருவனவற்றிற்கு IUPAC முறையில் பெயரிடுக
    1) CH3–CH=CH–CH=CH–C≡C–CH3
    2) \({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { C }_{ 2 }{ H }_{ 5 } } }{ \underset { \overset { I }{ { CH }_{ 3 } } }{ C } } -\overset { \underset { | }{ { C }{ H }_{ 3 } } }{ \underset { \overset { I }{ { H } } }{ C } } -C\equiv C-{ CH }_{ 3 }\)
    3) (CH3)3 C – C ≡ C – CH (CH3)2
    4) எத்தில் ஐசோபுரப்பைல் அசிட்டிலீன்
    5) CH ≡ C – C ≡ C – C ≡ CH

  17. பின்வரும் தொடர் வினைகளில் A,B,C மற்றும் D சேர்மங்களைக் கண்டறி
     

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - ஹைட்ரோகார்பன்கள் Book Back Questions ( 11th Chemistry - Hydrocarbons Book Back Questions )

Write your Comment