ஹைட்ரோகார்பன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    6 x 1 = 6
  1. C2H5 Br + 2Na C4H10 + 2NaBr மேற்கண்டுள்ள வினை பின்வரும் எவ்வினைக்கான எடுத்துக்காட்டாகும்?

    (a)

    ரீமர் - டீமன் வினை

    (b)

    உர்ட்ஸ் வினை

    (c)

    ஆல்டா ல் குறுக்க வினை

    (d)

    ஹா ஃப்மென் வினை

  2. (A) என்ற ஆல்கைல் புரோமை டு ஈதரில் உள்ள சோடியத்துடன் வினை புரிந்து 4,5 - டை எத்தில் ஆக்டேனை த் தருகின்றது (A) என்ற சேர்மமானது.

    (a)

    CH3(CH2)3Br

    (b)

    CH3(CH2)5 Br

    (c)

    CH3(CH2)3 CH(Br)CH3

    (d)

    \({ CH }_{ 3 }-\left( { CH }_{ 2 } \right) _{ 2 }-CH(Br)\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ - } { CH }_{ 2 }\)

  3. ஈத்தேனில் C-H பிணைப்பு மற்றும் C-C ஆகிய பிணைப்புகள் முறையே பின்வரும் மேற் பொருந்துதலால் உருவாகின்றது

    (a)

    sp3 – s மற்றும் sp3 – sp3

    (b)

    sp2 – s மற்றும் sp2 – Sp2

    (c)

    sp – sp மற்றும் sp – sp

    (d)

    p – s மற்றும்p – p

  4. பொட்டா சியம் அசிட்டேட் டின் நீர்க்கரைசலை மின்னாற்பகுக்கும் போது  நேர்மின்வாயில் உருவாகும் சேர்மம்

    (a)

    CH4 மற்றும் H2

    (b)

    CH4 மற்றும் CO2

    (c)

    C2H6 மற்றும் CO2

    (d)

    C2H4 மற்றும் Cl2

  5. சைக்ளோ ஆல்கேன்களின் பொது வாய்பாடு

    (a)

    CnHn

    (b)

    CnH2n

    (c)

    Cn H2n–2

    (d)

    Cn H2n+2

  6. பின்வருவனவற்றுள் வாயு நிலையில் உள்ள புரோமினுடன் உடனடியா க வினைபுரியும் சேர்மத்தின் வாய்பாடு

    (a)

    C3H6

    (b)

    C2H2

    (c)

    C4H10

    (d)

    C2H4

  7. 9 x 2 = 18
  8. ஒரு ஆல்கைல் டைஹேலைடிலிருந்து புரப்பைனை எவ்வாறு தயாரிக்கலாம் ?

  9. பென்சீனின் நைட்ரோ ஏற்ற வினையின் வினை வழிமுறையினை விளக்குக

  10. புரப்பேன் மற்றும் புரப்பீனை வேறுபடுத்தி அறிய உதவும் எளிய சோதனையைக் கூறுக

  11. ஐசோ  பியூட்டைலினை அமிலம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் வினைபடுத்தும் போது என்ன நிகழும்

  12. புரப்பேனின் எரிதல் வினைக்கான வேதிச்சமன்பாட்டினைத் தருக

  13. எத்திலீனை குளிர்ந்த காரம் கலந்த பொட்டாசியம் பெரமாங்கனேட்டுடன் வினைபடுத்தும் போது நிகழ்வது யாது?

  14. உர்ட்ஸ் வினையை எழுது.    

  15. ஃபிரிடல் - கிராப்ட்  வினையை எழுதுக.      

  16. பிர்க் ஒடுக்கம் வினையை எழுதுக.    

  17. 2 x 3 = 6
  18. n-ஹெக்சேனில் இருந்து பென்சீன் எவ்வாறு உருவாகிறது?      

  19. புரப்பீனின் ஓசோனேற்ற வினையை எழுதுக        

  20. 2 x 5 = 10
  21. பின்வருவனவற்றிற்கு IUPAC முறையில் பெயரிடுக
    1) CH3–CH=CH–CH=CH–C≡C–CH3
    2) \({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { C }_{ 2 }{ H }_{ 5 } } }{ \underset { \overset { I }{ { CH }_{ 3 } } }{ C } } -\overset { \underset { | }{ { C }{ H }_{ 3 } } }{ \underset { \overset { I }{ { H } } }{ C } } -C\equiv C-{ CH }_{ 3 }\)
    3) (CH3)3 C – C ≡ C – CH (CH3)2
    4) எத்தில் ஐசோபுரப்பைல் அசிட்டிலீன்
    5) CH ≡ C – C ≡ C – C ≡ CH

  22. ஈத்தேனின் வச அமைப்புகளை எழுதுக.    

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - ஹைட்ரோகார்பன்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Hydrocarbons Model Question Paper )

Write your Comment