இயற் மற்றும் வேதிச்சமநிலை மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. A2(g) + B2(g) ⇌ 2AB(g); \(\Delta\)H -எதிர்குறி என்ற வினையில் கொடுக்கப்பட்டுள்ள மூலக்கூறு சாட்சிகள் பல்வேறு வினைக்கலவைகளை பிரதிபலிக்கிறது.(A – பச்சை , B – நீலம்) மூடிய அமைப்பு
     
    i) KP மற்றும் KC சமநிலை மாறிலியினை கணக்கிடுக.
    ii) காட்சி (X), (Y)ல் குறிப்பிட்டுள்ள வினைக்கலவையில், வினையானது எந்த திசையில் நடைபெறும்?
    iii). சமநிலையில் உள்ள கலவையில், அழுத்தத்தை அதிகரித்தால் என்ன விளைவுநிகழும்?

  2. ஒரு மூடிய ஒரு லிட்டர் கலனில், ஒரு மோல் PCl5 வெப்பப்படுத்தப்படுகிறது. சமநிலையில் 0.6 மோல் குளோரின் இருந்தால் சமநிலைமாறிலி மதிப்பினைகணக்கிடுக.

  3. SrCO3 (s) ⇌ SrO (s) + CO2(g), என்ற வினையில், 1002K ல் சமநிலை மாறிலி மதிப்பு KP = 2.2 \(\times \) 10–4.வினைக்கான KC மதிப்பினைக் கணக்கிடுக.

  4. HI சிதைவடைதலை அறிந்து கொள்ள , ஒரு மாணவன் காற்று நீக்கப்பட்ட 3L குடுவையில் 0.3 மோல் HI வாயுவினை நிரப்புகிறான் , 500oC ல் வினையினை நிகழ்த்துகிறான். சமநிலையில் HIன் செறிவு 0.05M என அவன் அறிந்துகொள்கிறான். இவ்வினைக்கு Kp மற்றும் Kமதிப்புகளை கணக்கிடுக.

  5. NO2ன் தொடக்க அழுத்தம் 1atm மற்றும் O2ன் தொடக்க அழுத்தம் 1atm ஐ கொண்ட 2000C வெ ப்பநிலையில், NOன் ஆக்ஸிஜனேற்ற வினை ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. சமநிலையில் ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனஅறியப்படுகிறது. KPன் மதிப்பினை கணக்கிடு.

  6. 717K வெப்பநிலையில் பின்வரும் வினைக்கு Kcன் மதிப்பு 48.
    H2(g) + I2(g) ⇌⇌ 2HI(g)

  7. N2O2(g) \(\rightleftharpoons \) 2NO2(g)
    373Kல், மேற்கண்டுள்ள வினைக்கு KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0.125 mol dm-3 மற்றும் 0.5 mol dm-3 என கண்டறியப்பட்டது. இவ் விவரங்களிலிருந்து வினை நிகழும் திசையினை நாம் பின்வருமாறு தீர்மானிக்க இயலும்.

  8. ஒரு மோல் ஹைட்ரஜன் மற்றும் ஒரு மோல் அயோடின் கலக்கப்பட்டு சமநிலை அடைய 0.4 மோல் HI காணப்படுகிறது. சமநிலை மாறிலியைக் கணக்கிடுக.
    கொடுக்கப்பட்ட தரவுகள்
    [H2] = 1 மோல்
    [I2] = 1 மோல்
    சமநிலையில், [HI] = 0.4 மோல் Kc= ?

  9. NH3, N2 மற்றும் H2 ஆகியனவற்றின் சமநிலைச் செறிவுகள் முறையே 1.8x10-2M, 1.2x10-2M மற்றும் 3x10-2M. N2 மற்றும் H2விலிருந்து NH3 உருவாகும் வினைக்கு சமநிலை மாறிலியின் மதிப்பினைக் காண்க.

  10. 250 C வெப்பநிலையில் ஒரு சமநிலை வினைக்கு Kp=0.0260 மற்றும் ΔH= 32.4KJmol-1 370 C வெப்பநிலையில் KPன் மதிப்பினைக் கண்டறிக.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - இயற் மற்றும் வேதிச்சமநிலை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Chemistry - Physical And Chemical Equilibrium Three Marks Questions )

Write your Comment