வெப்ப இயக்கவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. நிலைச்சார்புகள் மற்றும் வழிச்சார்புகள் என்றால் என்ன?இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  2. ஒரு வினையின் சமநிலை மாறிலி மதிப்பு 10 எனில் \(\triangle G\) மதிப்பின் குறியீடு என்ன?அவ்வினை தன்னிச்சையாக நிகழுமா?

  3. ஒரு வலிமைமிகு அமிலம் வலிமைமிகு காரத்தால் நடுநிலையாக்கப்படும்போது நடுநிலையாக்கல் வெப்பம் ஒரு மாறிலி கூற்று காரணம் தருக.

  4. பின்வரும் தரவுகளிலிருந்து CaCl2 படிகத்தின் படிக கூடு ஆற்றலை கணக்கிடுக 
    Ca (s)+Cl2(g) → CaCl2(s) ΔHf0 = − 795 kJ mol−1
    பதங்கமாதல் Ca(s) → Ca(g) ΔH10 = + 121 kJ mol−1
    அயனியாதல் Ca(g) → Ca2+(g) + 2e ΔH02 = + 2422 kJ mol−1
    பிளத்தல் Cl2(g) → 2Cl(g) ΔH03 = + 242.8 kJ mol−1
    எலக்ட்ரான் நாட்டம் Cl (g) + e → Cl (g) ΔH40 = −355 kJ mol−1

  5. வெப்ப இயக்கவியலின் பூஜ்ஜிய விதியை கூறுக.

  6. தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?

  7. பின்வருவனவற்றிற்கு \(\triangle \)குறியீடுகளை 
    1. மீளாத தன்னிச்சையான செயல் 
    2. சமநிலையில் உள்ள மீள் செயல்முறை 
    3. துன்னிச்சையற்ற செயல் 

  8. ஒரு சுற்றுச் செயல் முறையில், ஒரு மோல் நல்லியல்பு வாயு போடப்பட்ட வரிசையின் மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செயல்முறையின் பெயர்\(A \rightarrow B\), \(B \rightarrow C\)மற்றும் \(C \rightarrow A\)

  9. என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல்  (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின்  \(\triangle H^o _f\) கணக்கிடு. 

  10. \(\triangle H^o _f\) for CO2(g), CO(g)மற்றும் H2O(g) மதிப்புகள்-393.5,-111.31 மற்றும்-242 மது mol-1

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - வெப்ப இயக்கவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Chemistry - Thermodynamics Three Marks Questions )

Write your Comment