தொழில் நன்நெறிகள் மற்றும் நிறுவன ஆளுகை மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றில் எது சமுதாயத்திற்கு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க செய்ய உதவுகிறது?

    (a)

    வணிகத்தின் வெற்றி 

    (b)

    விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்

    (c)

    ஒழுக்கவியல் 

    (d)

    தொழில்முறை நிர்வாகம்

  2. நெறிமுறைகளுக்கான தேவைகள் ______ 

    (a)

    உயர்மட்ட மேலாண்மை 

    (b)

    நடுத்தர அளவிலான மேலாளர்கள் 

    (c)

    மேலாண்மையில் இல்லாத தொழிலாளர்கள்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  3. பின்வருவனவற்றில் எது ஒரு தொழில் நிறுவனத்தில் பயனுள்ள நன்னெறி நடைமுறைகளை உறுதி செய்யவில்லை

    (a)

    ஒரு வெளியீட்டின் குறியீடு 

    (b)

    பணியாளர்களின் ஈடுபாடு

    (c)

    இணக்க வழிமுறைகளை நிறுவுதல் 

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை.

  4. தலைமை நிர்வாகத்தின் பங்கு என்பது, அதன் முழு அமைப்பு எதை நோக்கி வழிநடத்த வேண்டும்.

    (a)

    பொது நடத்தை 

    (b)

    அமைப்பு நடத்தை 

    (c)

    நேர்மையான நன்னெறி நடத்தை

    (d)

    தனிநபர் நடத்தை

  5. நிலையான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் பணியாளர்களின் நெறிமுறை நடத்தை என்பது ________ 

    (a)

    நன் நடத்தை

    (b)

    நெறிமுறை நடத்தை

    (c)

    மோசமான நடத்தை

    (d)

    சரியாக முடிவெடுத்தல்

  6. 3 x 2 = 6
  7. நன்நெறி என்றால் என்ன?

  8. நெறிமுறை நடத்தைகள் பாதிக்கும் காரணிகளில் இரண்டைக் கூறு.

  9. பெருநிறுவன ஆளுகை இலக்கணம் தருக .

  10. 3 x 3 = 9
  11. தொழில் நெறிமுறைகள் - வரையறுக்க.

  12. வணிகத்தில் நெறிமுறைகள் ஏன் அவசியம்?

  13. பன்னாட்டு நிறுவனத்தின் வேலை வாய்ப்பு பற்றி ஒரு உதாரணத்துடன் விளக்குக.

  14. 4 x 5 = 20
  15. தொழில் நெறிமுறைகளின் அடிப்படை கூறுகளை விளக்கவும்.

  16. தொழில் நெறிமுறையின் குறியீடு பற்றி விவரிக்கவும்.

  17. அதிகரித்து வரும் பன்னாட்டு நிறுவனங்களின் பலன்களை விவரி.

  18. இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் பற்றி சர்வதேச தர நிர்ணயத்தின் பங்கு பற்றி விவாதிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - தொழில் நன்நெறிகள் மற்றும் நிறுவன ஆளுகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Business Ethics and Corporate Governance Model Question Paper )

Write your Comment