தொழிலின் நோக்கங்கள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:05:00 Hrs
Total Marks : 5
    4 x 1 = 4
  1. தொழிலின் முதன்மை குறிக்கோள் 

    (a)

    இலாபம் ஈட்டூதல் 

    (b)

    இலாபம் ஈட்டாமல் இருத்தல் 

    (c)

    சிறப்புத் தேர்ச்சி

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  2. மருத்துவர் தொழில் என்பது

    (a)

    வேலைவாயுப்பு

    (b)

    தொழில்

    (c)

    சிறப்புத் தொழில்

    (d)

    தனியார் வணிகம் 

  3. பின்வருவனற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை?

    (a)

    பொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குதல்

    (b)

     இடர் ஏற்றல்

    (c)

    பொருள் மற்றும் சேவை பரிமாற்றம் விற்பனை 

    (d)

    சம்பளம் /கூலி 

  4. அன்பு மற்றும் பாசம் அல்லது சமூக சேவை உள்நோக்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

    (a)

    பொருளாதாரச் செயல்பாடுகள் 

    (b)

     பண நடவடிக்கைகள் 

    (c)

     பொருளாதாரக்  சார்பற்ற செயல்பாடுகள் 

    (d)

    நிதி நடவடிக்கைகள்

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் Chapter 2 தொழிலின் நோக்கங்கள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Commerce Chapter 2 Objectives of Business One Marks Model Question Paper )

Write your Comment