தொழில் நடவடிக்கைகளின் வகைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. இரும்பிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும்  தொழிற்சாலை என்பது

    (a)

    கட்டுமானத் தொழில்கள்

    (b)

    தயாரிப்புத் தொழில்கள்

    (c)

    பிரித்தெடுக்கும் உற்பத்தித் தொழில்கள்

    (d)

    மரபுசார் உற்பத்தித் தொழில்கள்

  2. வியாபாரத்திற்கு  உறுதுணைபுரிவை என்பது

    (a)

    வியாபாரம்

    (b)

    விளம்பரம்

    (c)

    பண்டகசாலை

    (d)

    கட்டுமானம்

  3. வணிகம் என்பது எதனை உள்ளடக்கியது

    (a)

    பொருட்களை அளித்தல்,

    (b)

    பொருட்கள் விலையிடல்

    (c)

    பொருட்களைகொள்முதல் செய்தல் மற்றும் விற்பனை செய்தல்

    (d)

    பொருட்களை தயாரித்தல்

  4. தனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.

    (a)

    விரைவாக

    (b)

    தாமதமாக 

    (c)

    கலந்து ஆலோசித்து 

    (d)

    எதுவுமில்லை

  5. தனியாள் வணிகத்தில் வியாபார இரகசியங்களை இயலும்.

    (a)

    காக்க இயலும்

    (b)

    காக்க இயலாது

    (c)

    எதுவுமில்லை

    (d)

    அனைத்தும்

  6. தனியாள் வணிகத்தை பதிவு செய்ய______________.

    (a)

    பதிவு தேவையில்லை

    (b)

    பதிவு செய்ய வேண்டும்

    (c)

    விருப்பத்திற்குட்பட்டது

    (d)

    எதுவுமில்லை

  7. நெகிழ்வு த் தன்மை உடைய வணிகம்

    (a)

    தனியாள் வணிகம்

    (b)

    கூட்டுப்பங்கி நிறுமம்

    (c)

    கூட்டாண்மை

    (d)

    கூட்டுறவு சங்கம் விடை

  8. ஒரு நபர் மட்டும் முதலீடு செய்து நடத்தும் வணிகம்

    (a)

    கூட்டாண்மை

    (b)

    கூட்டுப்பங்கு நிறுமம்

    (c)

    தனியார் வணிகம்

    (d)

    கூட்டுறவுச் சங்கம்

  9. கட்டிடங்கள், பாலங்கள் அணைகள் கட்டத் தேவையான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ________ என்று பெயர்

    (a)

    கட்டுமானத் தொழில்கள்

    (b)

    தயாரிப்புத் தொழில்கள்

    (c)

    உற்பத்தித் தொழில்கள்

    (d)

    சேவைத் தொழில்கள்

  10. மருத்துவ கருவிகள் , கழிவு சேவை, சுற்றுலாத் தொழில் வழங்கும் தொழிற்சாலைக்கு _________ என்று பெயர்.

    (a)

    முதன்மைத் தொழில்கள்

    (b)

    இரண்டாம் தொழில்கள்

    (c)

    பகுப்பாய்வு உற்பத்தி தொழில்கள்

    (d)

    சேவைத் தொழில்கள்

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் தொழில் நடவடிக்கைகளின் வகைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Commerce Classification of Business Activities One Marks Model Question Paper )

Write your Comment