இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. எந்த ஒரு தொடர்ச்சியான உறவு வணிகத்திற்கான உரிமத்தை வழங்குகிறது, பயிற்சி அளிக்கிறது, கிளை விற்பனை செய்வதை கருத்தில் கொள்வது _______ என அழைக்கப்படுகிறது.

    (a)

    தனி உரிமையியல்

    (b)

    ஏட்டுக்கடன் முகமை

    (c)

    அளிப்புத் தொடர் மேலாண்மை

    (d)

    பரிமாற்றம்

  2. பெயர்ச்சியியலின் முக்கிய நன்மை

    (a)

    உற்பத்திமேம்பாடு

    (b)

    செலவுகளை குறைத்தல்

    (c)

    இலாபம் ஈட்டுதல்

    (d)

    பண்டகக்காப்பு

  3. எது சிறந்த நீண்ட கால மேலாண்மையை குறித்து இயங்குகிறது.

    (a)

    பெயர்ச்சியியல்

    (b)

    வழங்கல் வழி சங்கிலி மேலாண்மை

    (c)

    தேவை

    (d)

    அளிப்பு

  4. சிறந்த முறையை தேர்ந்தெடுக்கவும், மாற்று முடிவுகளை பகுப்பாய்வு செய்யும் உதவ அடையாளம் காட்டும் சிறந்த மாதிரி எது.

    (a)

    வழிகாட்டு மாதிரிகள்

    (b)

    அட்டவணையிட்ட செயல் பாட்டு மாதிரிகள்

    (c)

    சரக்கிருப்பு மாதிரிகள்

    (d)

    மாற்று ஏற்பாடுகள் உள்ளடக்கிய பகுப்பாய்வு மாதிரிகள்

  5. வரவேற்பு அலுவலக பணியை புற ஒப்படைப்புச் செய்வதன் மூலம் எந்த விதமான செலவுகளைக் குறைக்க முடியும் _______ 

    (a)

    காகித வேலை

    (b)

    கோப்பு வேலை

    (c)

    ரசீது

    (d)

    உற்பத்தி

  6. 3 x 2 = 6
  7. பெயர்ச்சியியல் தேவை யாது?

  8. பெயர்ச்சியியல் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.

  9. பெயர்ச்சியியல் வகைகள் யாவை?

  10. 3 x 3 = 9
  11. ஏட்டுக்கடன் முகமையில் உள்ள படிநிலைகள் யாவை?

  12. பெயர்ச்சியியல் மேலாண்மைக்கு வழங்கல் வழி சங்கிலி மேலாண்மைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை கூறு.

  13. வாங்குபவர்கள் மீது மின்னணு வணிகவியல் ஏற்படுத்தும் தாக்கம் என்றால் என்ன?

  14. 2 x 5 = 10
  15. தனி உரிமையியலின் நன்மைகளைக் கூறுக.

  16. புற ஒப்படைப்பின் நன்மைகளை விவரிக்க.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள் Book Back Questions ( 11th Commerce - Emerging Service Business In India Book Back Questions )

Write your Comment