பன்னாட்டு வணிகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 27
    5 x 1 = 5
  1. சுங்க வரிகள் மற்றும் வாணிபம் மீதான பொது ஒப்பந்தம் கையெழுத்தான நாள்

    (a)

    30 அக்டோபர் 1947

    (b)

    29 அக்டோபர் 1947

    (c)

    28 அக்டோபர் 1947

    (d)

    26 அக்டோபர் 1947

  2. உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்

    (a)

    1-1-1996

    (b)

    1-1-1997

    (c)

    1-1-1995

    (d)

    1-1-1994

  3. உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் 

    (a)

    நியூயார்க்

    (b)

    இலண்டன் 

    (c)

    ஜெனிவா 

    (d)

    பிரேசில்

  4. உலக வர்த்தக அமைப்பின் தினசரி அலுவல்_________________ டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது 

    (a)

    மேலாண்மைக்குழு

    (b)

    பொதுக்குழு

    (c)

    நிர்வாகக்குழு 

    (d)

    பொதுச்சபை

  5. உலக வங்கி அமைந்திருப்பது

    (a)

    வாஷிங்டன் DC

    (b)

    நியுயார்க்

    (c)

    டோக்கியோ

    (d)

    ஹாங்காங்க்

  6. 5 x 2 = 10
  7. உலக வர்த்தக அமைப்பு என்றால் என்ன?

  8. உலக வங்கி என்பதன் பொருள் யாது?

  9. சிறப்பு எடுப்பு உரிமைகள் என்றால் என்ன?

  10. தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பு குறிப்பு வரைக

  11. காட் (GATT) என்றால் என்ன?

  12. 4 x 3 = 12
  13. உலகவர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை? 

  14. உலக வர்த்தக அமைப்பின் கூட்டமைப்புகளை வரிசைப்படுத்துக 

  15. உலக வங்கி மீதான விமர்சனங்கள் யாவை? 

  16. சிறப்பு எடுப்பு உரிமை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - பன்னாட்டு வணிகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் Book Back Questions ( 11th Commerce - Facilitators Of International Business Book Back Questions )

Write your Comment